உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வரும் பூம்பாறை

பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வரும் பூம்பாறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கொடைக்கானல் அருகேயுள்ள அழகிய சுற்றுலா பகுதியான பூம்பாறை, பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றி வருவதால், அங்கு தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பூம்பாறை என்ற அழகிய கிராமம் உள்ளது. ரம்மியான சூழலில் உள்ள பூம்பாறை கிராமத்தை, தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், தங்களின் புகலிடமாக மாற்றி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், மத மாற்றத்திற்கு எதிராக செயல்பட்ட ராமலிங்கத்தை கொலை செய்ய, பூம்பாறையில் தான் பயங்கரவாதிகள், 2019ல் திட்டம் தீட்டி உள்ளனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், பி.எப்.ஐ., முன்னாள் நிர்வாகிகளான சாகுல் ஹமீது, நபீல்ஹாசன் உள்ளிட்ட ஐந்து பேரும் இங்கு தான் பதுங்கி உள்ளனர். இவர்களுக்கு கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில், பிரியாணி கடை நடத்தி வந்த இம்தாத்துல்லா,35, அடைக்கலம் கொடுத்துள்ளார். இவர், இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். பூம்பாறையில் உள்ள சில நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முகமது யாசின் மற்றும் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த அப்துல்லா ஆகியோரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

K.Palanichamy
ஆக 29, 2025 13:42

பழனியில் சிவகிரிப்பட்டி அருகே பைபாஸ் அருகே உள்ளூர் முஸ்லீம்கள் மற்றும் அரசியல்வாதிகள் தயவில் ரோகிங்கியா முஸ்லீம்கள் 300 பேர்களுக்கு மேல் தங்கியுள்ளனர். அவர்கள் அனைத்து தீய செயல்களையும் செய்கின்றனர். மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகம் இவர்களை கண்டு கொள்வது இல்லை. தினமலர் இதனை பற்றி செய்தி வெளியிட்டு உள்ளூர் மக்களை காக்கவேண்டும். இவர்களால் மிக அச்சப்படுகின்றோம்.


Rathna
ஆக 28, 2025 11:56

பல முறை உபயோகித்த கருப்பு எண்ணையில் - 100% கான்செர் உறுதி காரண்டீ உடன் வாங்கப்படும் பிரியாணி, குஸ்க, மாட்டு மாமிசம், உன்னையும், உன் குடும்பத்தையும் எமனுக்கு காவு கொடுத்து விடும். வாங்கும் மட்டன், பிரியாணி, ஜவுளிகள், நகைகள், மளிகை பொருட்கள் அனைத்து லாபத்திலும் தீவிரவாத செயல்களுக்கு ஒரு தொகை உறுதியாக செல்கிறது. இவைகளை மூர்க்கிசிடம் வாங்கி உன் குடும்பத்திற்கு நீயே குண்டு வைத்து கொள்ளாதே.


நிக்கோல்தாம்சன்
ஆக 28, 2025 11:30

அவர்கள் போகுமிடமெல்லாம் அவர்களின் புகழை பரப்பும் வைரஸ் போல, இவர்களை இவர்கள் சார்ந்த ஜமாத்தே கண்டிக்காமல் போவதால் மற்றைய அமைதி விரும்பிகளுக்கும் கெட்டபெயர்


NALAM VIRUMBI
ஆக 28, 2025 10:43

திராவிஷ அரசு ஒழிந்தால் இவர்கள் விரைவில் அழிவர். இவர்களுக்கு புகலிடம் அளிக்கும் கயவர்களையும் ஒழிக்க வேண்டும்.


karthik
ஆக 28, 2025 10:17

இவர்களை வேரோடு அழிக்க வேண்டும் இல்லையேல் பாரதம் பாக்கிஸ்தான் சிரியா லெபனான் பங்களாதேஷ் போல மாறிவிடும்


பேசும் தமிழன்
ஆக 28, 2025 08:49

தீவிரவாதிகள் அனைவரும்... தமிழ்நாடு தான் தங்களுக்கான புகலிடமாக விளங்கும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் போல் தெரிகிறது.. அத்தனை தீவிரவாதிகளும் இங்கே தான் அடைக்கலமாகி இருப்பார்கள் போல் தெரிகிறது.


GMM
ஆக 28, 2025 08:39

மக்கள் அதிகம் வரும் சுற்றுலா ஸ்தலம் மற்றும் நகர் புரம் விரைவில் காங்கிரஸ், திமுக அரசியல் வாதிகள் உதவியுடன் மொத்த வாக்கு உறுதி கூறி சலுகை பெற்று குடியேறுவர். ஒன்று கூட வழிபாட்டு ஸ்தலம். பெண்கள் வேலைக்கு செல்ல முடியாது. ஆண்கள் வியாபாரம் மட்டும். இஸ்லாமியர் 50 ஆண்டுகளுக்கு முன் வியாபாரத்தில் கவனம். திராவிடம் வந்த பின் தீவிர வாதம் அதிகரிப்பு. பல தமிழக பகுதிகள் பயங்கர கூடாரம் தான். இந்துகள் ஒற்றுமை சிதைக்க சிறுத்தை, மரம் வெட்டி மற்றும் சிலர்.


thangam
ஆக 28, 2025 08:33

கொடைக்கானலில் களையெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதூ... வெளியில் வர முடியாத சட்டத்தில் உள்ளடைத்து நொறுக்கவும்


T.Senthilsigamani
ஆக 28, 2025 08:27

அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது


Barakat Ali
ஆக 28, 2025 08:24

பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியவில்லை ..... ஹிந்துக்கள் இப்படியே இருந்துவிட மாட்டார்கள் ..... வருங்கால இஸ்லாமிய சந்ததியினர் பிரச்னைகளை சந்திப்பார்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை