உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரபல யூ டியூபர் கைது

பிரபல யூ டியூபர் கைது

தென்காசி: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் என்பவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Velan
ஜூலை 11, 2024 18:33

குண்டா சில் போடனும்.. கையால் ஆகாத அரசுகள்


venkatapathy
ஜூலை 11, 2024 18:15

எனக்கு கடவுளாக தெரியும் ஒரு நபர் எல்லோரும் ஏற்றுக்கொண்டு எல்லோர்க்கும் அப்படி தெரிவாரா ?


என்றும் இந்தியன்
ஜூலை 11, 2024 17:49

திருட்டு திராவிட மடியல் அரசு செய்யும் செய்த கோல்மால்களை சொன்னால் போலீஸ் கைது செய்யும் உடனே. ஆனால் திருட்டு திராவிட அரசியல் வியாதிகள் மோடியை பற்றி பிஜேபியை பற்றி சனாதன தர்மத்தை / இந்துவை பற்றி இழிவாக சொன்னால் எங்களுக்கு பேச்சுரிமை இல்லையா என்று திருட்டு திராவிட மடியல் அரசு கூக்குரலெழுப்பும். என்னே ஒரு அறிவிலி அரசு இது


Kesavan
ஜூலை 11, 2024 16:02

ஏற்கனவே செய்த குற்றங்களுக்கு அவனை ஜாமினில் வெளியே விட்டது தவறு அதனால் தான் இம்மாதிரி மீண்டும் மீண்டும் பேசி கைது செய்யப்படுகிறார் வெளியே விடாமல் உள்ளேயே ஒரு அஞ்சு வருஷம் வைக்க வேண்டியது தான் இல்ல


Thirumalaimuthu L
ஜூலை 11, 2024 16:30

அப்படி உள்ளே வைக்க இது ஒன்றும் சர்வாதிகார நாடு இல்லை. சட்டத்தின் படி தான் நீதிமன்றம் செயல்பட முடியும். உங்க வருப்பதிற்கு யாரையும் உள்ளே வைக்க வாய்ப்பு இல்லை. போலீஸ் தவறு செய்தால் மட்டுமே ஜாமின் கிடைக் காது அவர்களுக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் பொருந்தாது தமிழகத்துல மட்டும் போல?


Kanagaraj M
ஜூலை 11, 2024 15:48

கருணாநிதி அவர்களை பற்றி யாரோ பாடிய 5 நிமிட பாடலை இவர் மேடையில் பாடிவிட்டார்.அது பொறுக்காத திமுக தகவல் பிரிவு செயலாளர் அருண், சைபர் கிரைம் -ல் புகார் கொடுத்துவிட்டார். உண்மையை கூறினாலே குழப்பம்தான்.


Thiruvengadam Ponnurangam
ஜூலை 11, 2024 14:57

அடக்குமுறை என்பது நீங்களாகவேய உங்களுக்கு அடிக்கும் சாவு மணி தான்.. இப்பத்து இருக்கும் சூழலில் இப்படித்தான் மக்களை மடை திருப்ப முடியும்.. அமைதியை நோக்கிய தமிழகம் .. விடியலை நோக்கிய தமிழகம் .... இதுவரை என்ன இருந்தா கிடந்தது.. கேக்க நாதி இல்லை அவ்வளவே .. கேட்பவர்களையும் இப்படி அதிகாரத்தை பயன்படுத்து அடக்கினால் எங்கு முறை இடுவது. ஆளுநர் அவர்கள் ஒரு கண்டிப்பான நடவடிக்கையை அல்லது சரியான அணுகுமுறையை கற்பிக்க வேண்டும்


ganapathy
ஜூலை 11, 2024 13:49

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆழ்ந்த உறக்கத்தில்


SRIRAM
ஜூலை 11, 2024 13:03

கருணாநிதி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதரா ....


CBE CTZN
ஜூலை 11, 2024 11:51

என்ன பேசினார், ஏதாச்சும் உண்மையை உளறி இருப்பார்


Elangovan
ஜூலை 11, 2024 11:10

Habitual offender ?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ