வாசகர்கள் கருத்துகள் ( 40 )
அவன் சொல்றான் இவன் சொல்றான் என்று மத்திய அரசு 25 வருடத்திற்கு தள்ளி போட கூடாது. தமிழகத்தில் 39 தொகுதியாக உள்ளதை வேண்டுமென்றால் 25 ஆக குறைக்க வேண்டும்
பேசாமல் தொகுதி மறுவரை , மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய அந்த திட்டத்தையே நீக்கிவிடலாமே பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டுவிடுமா ? எதிர்கட்சி பைத்தியங்கள்
ENGE ENGE 200 ROOVAA OOPIS VENUGOPAL OVIYA VIJAYAN GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI UDAN VANDHU KADHARAVUM.OSI QUARTER BONUS.
விடியல் மைண்ட் வாய்ஸ்.... ஏற்கெனவே 40 க்கு 40 வெற்றி பெற்றும்.... ஒன்றுக்கும் பயன் இல்லாமல் போய் விட்டது.... தமிழக மக்கள் தப்பி தவறி ஓட்டு போட்டு விட்டார்கள்..... இன்னொரு முறை ஓட்டு போடுவார்களா என்று தெரியாது.... அப்படியே ஓட்டு போட்டாலும்.... மொத்தமாக போட மாட்டார்கள்..... ஒன்று.... இரண்டு..... சீட்டாவது கிடைத்தாலும்... அதை வைத்து பயனுடைய.... கான் கிராஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.... அதற்கு வாய்ப்பே இல்லை.....அதனால் இப்படி எதையாவது சொல்லி.... மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
இந்திராகாந்தி, வாஜ்பேயி இருவரும் தலைக்கு 25 வருஷம் ஒத்தி வெச்சாச்சு. இப்போ மோடியும் ஒத்திவெச்சா, அப்புறம் இன்னொரு 25 வருஷம் ஒத்தி வெச்சி நூற்றாண்டு விழா கொண்டாடலாம்.
சுடாலின் மனக்குரல்.... நான் பெத்தது, அது பெத்தது என்று அடுத்த 25 சில வருடங்களுக்கு நாங்கள் ஆட்சி செய்து கொள்ளையடித்து கொள்கிறோம்.. அதன் பிறகு யாராவது ஏதாவது செய்து கொள்ளட்டும்
கட்டுமரக் கருணாநிதி குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து இருந்தால் மு.க.முத்து மு.க.அழகிரி என்பதோடு வாரிசுகள் நின்று இருக்கும் நமக்கும் இப்படிப்பட்ட தொல்லை இருந்திருக்காது. கட்டுப்பாடு அன்றி பெற்றுபோட்டதால் தமிழர்களாகிய நாம் இப்போது அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த லெட்சணத்தில் அந்த பரம்பரையில் தமிழை துண்டுச் சீட்டில் எழுதி வைத்தும் ஒழுங்காக படிக்க தெரியாத தத்தி பிள்ளை ஒரு புறம், கவிதையே தெரியாத கவிதாயினி வேறு காலக் கொடுமை..
மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி சீரமைப்பு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 1971க்கு பிறகு தொகுதி சீரமைப்பு செய்யப்படவில்லை. 54 ஆண்டுகளில் மக்கள் தொகை எவ்வளவு கூடியுள்ளது. இன்னும் 25 வருசத்துக்கு சீரமைக்க கூடாது என்றால் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் முதல்வர் பதவி ஏற்றவரா? இவர். தற்போது உள்ள மக்கள் தொகை படி கேரளா மாநிலம் ஒரு தொகுதியை இழக்கும் என்றும் தமிழ் நாட்டிற்கு ஒரு தொகுதி கூடும் என்று தெரிய வருகிறது. அப்புரம் ஏன் இந்த நாடகம் என்று தெரியவில்லை. மோடி அரசு இருக்குற தொகுதியை குறைக்கமாட்டார்கள் போல, தொகுதி கூடுதல் மட்டும் நடக்கலாம். பிற மாநில தொகுதி கூடுவது இவருக்கு ஒரு பிரச்சினையோ? அப்ப இனி வரும் எல்லா பாராளுமன்ற தேர்தலிலும் இவரே 40 அடித்து அங்கே பார்லிமென்ட்டில் நாட்டாமை செய்ய வாய்பிருக்காதுன்னு கவலை படுறாறோ? இனி மேல் இவர் கட்சி எந்த தேர்தலிலும் 10 சீட்டுக்கு மேல் வர போரதில்லை அப்புறம் ஏன் இந்த அலப்பறை. 2G கேஸ், BSNL கேஸ் மற்றும் டாஸ்மாக் கேஸோட மூடு விழா உறுதி.
அதே போல் திமுக இனிமேல் 25 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் ஆட்சி மற்றும் பதவிக்கு வர முடியாது .
மற்ற மாநிலங்களில் ஜனத்தொகை அதிகம் எனவே அவர்களுக்கு அதிக தொகுதி கிடைக்கும் நமக்கு கிடைக்காது எனவே இந்த தொகுதி வரையரையை 25 ஆண்டுகள் தள்ளிப் போடுவது என்பது உங்கள் கடமையைத் தள்ளிப் போடுவதாகும். பின் எதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் நகராட்சி தேர்தல், பஞ்சாயத்து தேர்தல்களையும் நடத்துவதில்லை. நீங்கள் அரசு அதிகாரிகளை இட மாற்றம் செய்வது போல, வேலையை விட்டுத் தூக்குவது போல உங்களை மக்களால் செய்ய முடியவில்லை. ஒன்றிய அரசுடன் ஒன்றுவதும் இல்லை விகிதாசார முறைப்படி அவர்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களை மதிக்கப் போவதும் இல்லை.பின் எதற்காகக் கூட்டம் கூட்டுகிறீர்கள்?
VEKKA KEDU DHINAM URUTTAL POYYUM PURATTUM.THARPERUMAI PHOTO SHOOT.INDHA NAATHAM PIDITHA DRAVIDA MODEL VIDIYAA AATCHI KEVALATHIN UCHAM
அதைவிட சீரமைப்பே வேண்டாமென சொல்லுங்க . என்ன ஒரு கேவலமான சிந்தனை இந்த மானங்கெட்ட திமுக கட்சிக்கு
தொகுதி மறு சீரமைப்பு எப்போது செய்தாலும் அது தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்காது. இயல்புக்கு மேல் சாதகமாக வரவேண்டும் என்றால் வாக்காளர்கள் அப்படி வாக்களிக்க வேண்டும். காங்கிரசுக்கு 15 சீட்டு பிஜேபிக்கு 15 சீட்டு தமிழ்நாட்டில் இருக்குமானால் தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாடுக்கு பாதிப்பு வராது. 39 எம்பிக்களும் இதற்காக பாராளுமன்றத்தில் எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை எடுத்தாலும் அதை காது கொடுத்து கேட்பதற்கு இந்தி கூட்டணி கட்சிகள் கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். திமுகவின் கொட்டத்தை சற்று அடக்கும் என்றால் அதைத்தான் காங்கிரஸோ அகிலேஷ் யாதவோ மற்ற இந்தி கூட்டணி கட்சியினரும் விரும்புவார்கள். திமுக தனியாக சத்தம் போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். தொகுதி சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது என்றால் அதை மக்கள் தான் ஓட்டின் மூலம் சாதிக்க வேண்டும் மாநில கட்சிக்கு ஓட்டு போடாமல் பிஜேபி மற்றும் காங்கிரசிற்கு போட்டால் மட்டும் தான் இதற்கு தீர்வு.