உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் உற்பத்தி நிறுத்தம்

மின் உற்பத்தி நிறுத்தம்

சேலம் மாவட்டம் மேட்டூரில், மின் வாரியத்திற்கு தலா, 210 மெகாவாட் திறனில், நான்கு அலகுகள் உடைய மேட்டூர் அனல்மின் நிலையம் உள்ளது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக, மேட்டூர் மின் நிலையத்தின் நான்காவது அலகில், தற்போது ஒரு மாதத்திற்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை