வாசகர்கள் கருத்துகள் ( 35 )
எதற்கு வேட்டி சட்டை. இந்த ஏழை தாயின் மகன்
யாரால் நிறுவப்பட்தது
சிங்கம் வரும்போது ஓநாய்கள் ஓலாமிடாதானே செய்யும்......
வருவதே ....
கோமாளிகளும் திருட்டு கும்பல்களும் அடங்குக
நம்ம தல மூணு நாள் தியானத்தில் ஜெகன்னாதர் கோவில் சாவியை கண்டுபிடித்துவிடுவார் என்று நம்புவோம்க
அந்த சாவியை திருடி வைத்திருப்பவன் உங்கள் ஒவைசி ...முடிந்தால் அவனிடமிருந்து சாவியை பிடுங்கி தரவும் ....
எப்படித்தான் பல்வேறு கெட்டப்பில் அசராமல் நடிக்க முடிகிறதோ/ ரஜினியாவது நடித்து முடித்த கையோடு இமயமலைக்கு போய் உண்மையாய் தியானம் செய்வார் / அப்படியே ஓய்வும் எடுப்பார்./ நமது பிரதமர் இப்படியென்றால் நமது உள்துறை புதுக்கோட்டைக்கு போய் நடிக்கிறார்/ நடிப்பே ஓய்வு வேணும் என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது. / நல்லவர்களே நடிப்புக்கும் ஓய்வு கொடுக்கும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மைன்ட் வாய்ஸ் கொடைக்கானல் சென்றவர்களுக்கும் உண்டு தானே.
நீ போய் ஜெலூசில் குடித்து விட்டு தோத்திரம் செய்.
இது தான் பிரதமராக கன்யா குமரிக்கு வருகை தருவதாக இருக்கலாம் . தேர்தல் முடிவு வந்த பிறகு ஆடம்பரம் இல்லாமல் நம்மை போல் சாதாரண மனிதராக வந்து செல்வார்.
திருட்டு திராவிட கழிசடைகளுக்கு கொள்ளை அடிக்க மோடி தடையாக இருக்கிறார். உங்கள் நினைப்பு நடக்காது. மோடி தான் அடுத்த பிரதமர், அவருக்கு பின் யோகி வருகிறார் ஆகவே உழைத்து நியாயமான வழியில் குடும்பத்திற்கு சோறு போட கற்றுக்கொள்.
RAMESH MURASOLI PADIPPAVAN MUTTAL ENA VIDAAMA EPPADI PROVE PANDRINGA.VAAZHTHUKKAL.BJP 400 LATCHIYAM 350 NICHAYAM.272 IRUNDHAAL PODHUM MAJORITY AATCHI AMAIKKA.KONJAMAAVADHU PURINJUDHAA.
இந்த விவேகானந்தர் மண்டபம் கன்யாகுமரியில் நிறுவியது 1970 ம் ஆண்டுகளில் ...இதன் பின்னால் பெரிய சரித்திரம் உள்ளது ...இங்கு மண்டபம் எழுப்ப அப்போது பெரிய எதிர்ப்பு ....அதன் பின்னால் கன்னியாகுமரி மதம் மாற்றும் சக்திகள் ....பிறகு 300 க்கும் மேற்பட்ட அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆதரவு கையெழுத்து பெற்று அதன் பிறகே இந்த மண்டபம் நிறுவப்பெற்றது ....
நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா சட்டி சுட்டதடா கைவிட்டதடா
சட்டி சுடாமலும் கை விடாமலும் உள்ள நபரை காட்டினால் கொஞ்சம் நல்லா இருக்கும். அப்படியே 45 மணி நேரத்திற்கு மனதை கட்டுப்படுத்துபவரா என பார்த்துட்டு சொன்னா தேவலை.
SYED YAARU UNGA SARVAADHIKARI AVARGALAI PATHI POLAMBARINGALAA.JUNE 4 THODANGI ANIYAAYAMA VAYARU ERIUM.NALLA HEALTH PAATHUKKONGA.
யாருக்கு. இறை துதுவனுக்கா
இரண்டாவது போட்டோவில் அந்த அர்ச்சகர் உற்று பார்ப்பத்தை பாருங்கள் அவரின் மனதில் ஓடுவது முகத்தில் தெரிகிறது அதாவது இவர் என்னமா நடிக்கிறார் என்ற நினைவு....
தன் உள் மனதில் உள்ள ஒரு தவறை தான் உணராமல் ஆனால் அடுத்தவரிடம் இருப்பதாக தோன்றுவதற்கு ப்ரொஜெக்ஷன் என மனோதத்துவம் கூறுகிறது.
PAKISTHANAI NENJIL VAITHU INGU UNDU KOZHUKKUM KUMBALUKKU MATTUME IPPADI THERIUM.SUPER.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago