உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.,21ல் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி

ஜன.,21ல் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி

திருச்சி: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலும், வரும் 21ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அயோத்தியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜன.,22ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கமும், ராமேஸ்வரமும், ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உள்ளன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு முன், வரும் 21ம் தேதி, விமான மூலம் திருச்சி வந்து, ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதரை தரிசனம் செய்ய உள்ளதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதை முன்னிட்டு, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், திருச்சி போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்புசாமி
ஜன 16, 2024 09:12

ஸ்ரீரெங்கநாதர் பற்றி வால்மீகி ராமாயணத்தில்.ஒரு குறிப்பும் இல்லை. பின்னால் வந்தவர்களால் புனையப்பட்டது.


Sakthi,sivagangai
ஜன 16, 2024 12:57

உனக்கு கூடத்தான் பல் இல்லை இப்ப நீ பல்செட் வச்சிருக்க அந்த மாதிரின்னு சொல்ல வர்றியா அப்பு?


தமிழ்வேள்
ஜன 16, 2024 08:07

ஸ்ரீ ராமரால் வடபாரதம் ஒளிர்வது போல, அவரது குல தெய்வம் ரங்கநாதர் பெருமாள் அருளால் திருட்டு திராவிட மதமாற்றி கும்பல் முழுவதும் அழிந்து தமிழகம் மீண்டும் ஆன்மீக பூமி ஆக திகழ வேண்டும்..


Seshan Thirumaliruncholai
ஜன 15, 2024 21:21

ஒரு அதிசயத்தை மோடி காணவேண்டும் பெரியார் சிலை. அதில் உள்ள வாசகங்கள். அதனை படித்துவிட்டு எல்லோரும் ப திருக்கோயிலுக்கு சென்றுவிட்டு தான் வீட்டிற்கு சென்றார்கள். பக்தி வளர்ந்தது. அயோத்தி ராமசாமி குலதெய்வம் ரங்கநாதன். ஈரோட்டு ராமசாமி திட்டும் செய்வாம் ராமசாமியே . கண்ணாடியில் தன உருவம் பார்ப்பதுபோல்


Bye Pass
ஜன 16, 2024 06:26

அங்கே போலீஸ் ஸ்டேஷன் இல்லாவிட்டால் ..MGR இறுதி யாத்திரையின்போது அண்ணா சாலையில் கலைஞர் சிலைக்கு ஏற்பட்ட கதி தான் ...உயிருடன் இருக்கும்போதே சிலை வைத்து மகிழ்ந்தவர் கலைஞர் ...


ஆரூர் ரங்
ஜன 15, 2024 21:13

ஸ்ரீராமரின் முன்னோர் வணங்கிய???????? தெய்வம் ஸ்ரீரங்கன்.. அவ்விதத்தில் இது பொருத்தமான ஒன்று.


T.sthivinayagam
ஜன 15, 2024 21:13

தமிழரகள் பெருமை உணர பிரதமருக்கு ஒரு சந்தர்ப்பம்


RAMAKRISHNAN NATESAN
ஜன 15, 2024 23:39

தமிழர்களின் பெருமையை அவர் உணர்ந்தே உள்ளார் ..... திராவிடம் என்னும் போர்வையில் தமிழர்களிடம் குளிர் காயும் பச்சோந்திகள் பற்றியும் அறிந்துள்ளார் ......


g.s,rajan
ஜன 15, 2024 19:48

ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நடத்த உடனடியாக உத்தரவு இடுங்கள்,ஸ்ரீரங்கத்திலும் நடத்தலாம்,ஒன்றும் தவறில்லை.களை கட்டும் ....


g.s,rajan
ஜன 15, 2024 19:38

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப் படும் ஸ்ரீரங்கத்தில் ராஜ கோபுரத்திற்கு எதிரே உள்ள பெரியார் சிலை இப்போதாவது அகற்றப்படுமா ...???


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 20:28

மோடி அவர்கள் ஒத்தையா சிந்திக்கிறார் 140 கோடி மக்களுக்காக , ஒத்தையா 8400 கோடி விமானத்தில் பறக்கிறார் மக்களுகாக , ஓதையயா தரை சுத்தம் செய்கிறார் , ஒத்தையா ராமர் சிலை எடுத்து பிராண பிரதிஷ்டை செய்கிறார் இதற்கு 11 நாள் விரதம் வேறு ,ஆனா என்ன யாரோ ஒருத்தன் அவருக்கே தெரியமா போகிற இடத்தில எல்லாம் போட்டோ எடுத்து போடுகிறான் இவ்வளவு செய்து அன்று நாம் ரஸ்யாவுடனும் ஜப்பான் அமெரிக்கா வுடன் போட்டி போட்டோம் இன்று சுருங்கி ஆப்கனிஸ்தான் மாலத்தீவு பங்காளதேஸ் என்று போட்டி போடு கொண்டு இருக்கிறோம் JAI SRIRAAM


panneer selvam
ஜன 15, 2024 21:30

Ovian Sir , we never compete with Russia,Japan or America but we only begged them for food, arms and aids . Today we have come up in a long way even donate to Bangladesh , Maldives ,Srilanka etc . If Canada needs any help , do not hesitate to approach Modi ji .


g.s,rajan
ஜன 15, 2024 19:33

நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ள ஸ்ரீரங்கத்தில் அனைத்து விரைவு ரயில்களும்,அதி விரைவு ரயில்களும் ,சிறப்பு ரயில்களும் ,வந்தே பாரத் அதி விரைவு ரயில்.தேஜஸ் அதி விரைவு ரயில் போன்றவற்றை நாடெங்கிலும் இருந்து அரங்கனைச் சேவிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக இரு மார்க்கத்திலும் சில நிமிடங்கள் நிறுத்த உடனடியாக உத்தரவு விடுவாரா ...?இப்போது பலர் தேவையே இல்லாமல் திருச்சி வரை சென்று மீண்டும் பின்னோக்கி வர நேரிடுகிறது ,பணமும் நேரமும் மக்களுக்கு பெருமளவில் விரயம் ஆகிறது,குறிப்பாக வயதானவர்கள்,பெண்கள் ,குழந்தைகள் மிகவும் திண்டாடுகின்றனர் .பிரதமர் மக்களின் நலன் கருதி ரயில்வேக்கு இது குறித்து உத்தரவு விடுவாரா...???


அப்புசாமி
ஜன 15, 2024 19:01

வாங்க... ஸ்ரீரங்கத்துக்கு உங்களில் ஒருவனா வாங்க. ஒரே நொடியில் புடிச்சு வெளியே தள்ள பவுன்சர்கள் ரெடியா இருக்காங்க.


Bye Pass
ஜன 16, 2024 06:36

உங்களை யார் ஸ்ரீரங்கம் போக சொன்னது ..புனிதப்பயணம் சென்று பாருங்களேன் ..


V GOPALAN
ஜன 15, 2024 18:57

In srirangam temple skarbabu through nehru has taken Rs.2 Lacs bribe and has regularized many contract staff and left many who are unable to pay this two lacs. Modi should ask Annamalaiji to take up this issue before Modi comes to Srirangam temple


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி