வாசகர்கள் கருத்துகள் ( 8 )
யார் அந்த சாரையே கண்டுபிடிக்க முடியவில்லை. யார் அந்த தனியாரை கண்டுபிடிக்க முடியுமா? தனியார் என்கிற பெயரில் அமைச்சர்களின் வாரிசுகள்தான் அந்த பஸ்களை இயக்கும், பொறுத்திருந்து பாருங்கள்.
டாஸ்மாக் போல காணப்ஸ்சின்.
சபாஷ்....ஊபீஸ் பிழைக்க வேண்டாமா.... கோர்ட் பத்து ரூபாவுக்கு செக் வைத்து விட்டது..... அடுத்த வியாபாரம் ரெடி
தனியார் பஸ் இயக்கும்போது , சரியான நேரத்தில் சரியான வேகத்தில் , அதிவேகம் தவிர்த்து இயக்குதலை உறுதி செய்யவேண்டும் ...அதிக பயணியர் வேண்டும் என்பதற்காக , ஒரே நிறுத்தத்தில் நேரம் கடந்து நின்றுகொண்டிருத்தல் , பிற பஸ்களில் பயணியரை ஏறவிடாமல் நடு ரோட்டில் மறித்து நிறுத்துதல் , பிற பஸ்களோடு டைமிங் தகராறு , அதிக வேகம் ,அதிக ஓசையோடு பாட்டுவைத்து , விடலைகளை கண்டக்டர் டிரைவர்களாக்கி பெண்பயணிகளோடு காதல் , பிக்கப் பிரச்சினைகளை உருவாக்குதல் போன்றவை தவிர்க்கப்படவேண்டும் ...இல்லையேல் , வெளி மாவட்டங்கள் போல சென்னையிலும் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடும் ..
எந்த தலைவரோட பஸ் கம்பெனியோ???
ஆரம்பம் பம் பம் பம்
ஒரு பக்கம் மகளீருக்கு பஸ் பயணம் இலவசம், மறு பக்கம் தனியார் மினி பஸ். சபாஷ்
புடிக்கலையா? மினி பஸ்களில் ஏறாதீங்க. விடுங்க. ஆட்டோ அல்லது கேப் எடுத்து போயிட்டு வாங்க. ஆட்டோ வில் போக வசதி இல்லாதவர்கள் போயிக்கறோம்