வாசகர்கள் கருத்துகள் ( 42 )
விளம்பரம்
இவர்களுக்கு இருக்கும் சரியோ இல்லையோ சமூக ஒற்றுமையை பாராட்டும் அதே சமயத்தில் இந்துக்கள் எந்த அவதூறு செய்தாலும், பாதகம் செய்யாமலும், அசிங்கப்படுத்தினாலும் பொங்கி எழாமல் ஒன்றுமே செய்யாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
மேஜர் முகுந்தன் தியாகத்தை அவரின் இனமும், இந்த இனமும் கொச்சை படுத்துகிறார்கள்
இதுவும் ஒருவகை வியாபார யுக்தி. இந்து கடவுள் மறுப்பு பிராமண எதிர்ப்பு தேசிய எதிர்ப்பு திராவிட கும்பல்களுடன் குலாவி வேண்டியது பிறகு ஒரு சினிமா எடுத்து அந்த படத்தில், திடீர் தேசபக்தி போல் நம் நாட்டின் நிரந்தர எதிரி பாகிஸ்தானை எதிர்ப்பது போல் காட்டி ஒரு ஸென்சேஷன் உருவாக்கி படத்திற்கு மலிவான விளம்பரம் தேடுவது. இப்படியும் ஒரு கேவல பிழைப்பு இந்த காமாலை ஹாசனுக்கு.
கள்ளச்சாராய சாவை வெச்சி ட்ராவிடியத்துக்காக எப்படி உயிர் குடுத்தாங்கன்னு கமல்காசன் படம் எடுக்கலாமே.....
, மென்மையான போக்கு கொண்ட மைனாரிட்டி சமூகம் நடத்துற போராட்டத்துக்கும் மத்தவங்க நடத்துற போராட்டத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்குங்க ...சினிமா , பொது இடத்தில் மேடை போட்டு கூட அந்த சமூகத்தைப்பத்தி இழித்தும் பழித்தும் ஏளனமா பேசுறத கேட்டுருப்பீங்க .எந்த நடவடிக்கையும் இல்ல . அவங்களும் ஒற்றுமை இல்லாம எதிர்த்து சண்டை போடுறதும் இல்ல ..மத்த சமூகத்த பத்தி இப்படி பேசமுடியுமா ..அந்த சமூகத்தில் இருக்கும் ஏழைகள் எந்த சலுகையும் இல்லாம படிச்சு வேலை வாங்குறது எவ்வளவு கஷ்டம் என்று அந்த வலி அனுவிப்பவர்களுக்கு தான் தெரியும் . இதை சொன்னா, உடனே , உனக்கு ஏன் எரியுது ன்னும் ஜாதி மத வெறியன் ன்னு சொல்றீங்க .....
ஐயா.. யானும் உயர்வகுப்பு ஹிந்துதான் .. என்னை பொறுத்தவரை ஜாதியை ஒரு பிரைவேட் அடையாளமாத்தான் பார்க்கிறேன்... ஜாதியினால் எந்த பயன்... பலனும் கிடைத்ததாகவோ அல்லது இழந்ததாகவோ நம்பியதில்லை.. எல்லாரும் ஒன்னுன்னு இருந்த சமுதாயத்தில் தான் நாம் இருக்கிறோம்... சாதிகள் பிற்பாடு வந்தவை .. அதன் கெத்தை காட்டும் வழக்கம் காலப்போக்கில் வந்த மாற்றம்.. அதை காட்டுவதில் வந்த போட்டியால்...முக்கியமா அடுத்தவனை பார்த்து ஒப்பிடுதல் மற்றும் பொறாமைப்படுதலால் வந்த தீமைகள்தான் இன்று நடப்பவை எல்லாம்... யார் யாரை ஏளனமா பேசினாலும் நினைத்தாலும் தப்புதான்.. நடவடிக்கை...ம்ம்ம்ம்ம் நம்ம சட்டம் அவ்ளோதான் வேறெதுவும் சொல்றதுக்கில்லை... நமக்கு என்ன அவசியமோ அதை பார்த்துக்கொண்டு நகர்ந்தால் வலின்னு வருந்த வேண்டியதில்லை அப்பிடிக்கிறது என் கருத்து... பயணம்..
உண்மையை கூறியவுடன் கொத்தடிமைக்கு நாபியில் எரிகிறதோ... ஒரு சாரார் பேசுவதை போல் எழுதுவது முதலில் மாற்றிக் கொள்ளவும்... ஏன் இந்த நையாண்டி... உங்களுக்கு தெரியுமா நான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவன் என்று. உளறாமல் தெளிவாக எழுதவும்
உங்களுக்கு தெரியுமா நான் எல்லா சலுகைகளையும் அனுபவித்தேனான்னு..?? நீங்க யாருக்கு கொத்தடிமைன்னு தெரிஞ்சிக்கலாமா?? இப்போ எழுதும் மரியாதையான வார்த்தைகள் எங்கே போயிருந்தது?? உண்மையை சொல்லத்தான் தைரியம் வேணும்... தெரியாதவர்களை தூற்ற அரைபயித்தியமா இருந்தால் போதும்... நையாண்டி ஒரு கலை ... உங்களுக்கு வரலைன்னா வலிக்கத்தான் செய்யும்... ஒன்னும் செய்ய முடியாது... முதலில் நம் கருத்தோடு உடன்படாதவர்களை எதிரியா பார்க்கும் சீக்கிலிருந்து வெளியே வாங்க... உங்க நல்லதுக்குதான் சொல்றேன்... நன்றி...
ivargalin காலில் விழுந்து கிடைக்கும் திமுகவின் கிளையான அண்ணா திமுக யோசிக்கவேண்டும்.
ARR tweeted the same day with his agitation but not knowing this is a real life story and the terrorism was by some set of people from Muslims... Now at least let Kamal that the soldier was from a brahmin community and hence agitation between them?
கமல் மீது போராட்டம் எதுக்கு, டைரக்டர் தானே கதைய எடுத்தார். அவரை அல்லவா கண்டிக்கணும். அண்ணபூரணி படத்தில் நயன்தாராவை கண்டித்தாங்க. அவர் டைரக்டர் அல்லவே. புரியலே.