உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

திருநெல்வேலி:அமைச்சர் பொன்முடி ஹிந்துக்களின் புனித சின்னங்களான விபூதி மற்றும் திருநாமம் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதை கண்டித்தும், அவரை பதவி நீக்க கோரியும் ஹிந்து முன்னணியினர் திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 68 பெண்கள் உட்பட 293 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் அரசு ராஜா, அமைப்பாளர் பொன்னையா, செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னையர் முன்னணி, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், சைவ வெள்ளாளர் சங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vasan
ஏப் 16, 2025 17:26

Why arrest so many thousands of people, instead of arresting that one person? The state level agitation may spread to country wide agitation.


sugumar s
ஏப் 16, 2025 15:31

when kanal kannan spoke about removing evr statue from sri rangam they formed several group and arrested him. this dmk is always against hindus. as they are sold for few thousands, dmk is not bothered to take action on hindu abuse


sugumar s
ஏப் 16, 2025 15:29

law and order is extremely bad in india. this fellow ponmudi spoke communal hatred speech. instead of arresting that one person, they are arresting humpteen number of people. i hope hindus are putting salt in their food. if tn people are really cultural, they should remove dmk and its alliance in all future elections


raja
ஏப் 16, 2025 06:21

... என்று கருத்து போட்டதுக்கு நள்ளிரவில் கைது செய்த காவல் துறை இந்த கேடுகெட்ட இழி பிறவியை இன்னும் கைது செய்யாமல் இருப்பது தான் சட்டமா...


நிக்கோல்தாம்சன்
ஏப் 16, 2025 04:39

இன்னமும் அந்த வெறுக்கத்தக்க ஆபாச பேச்சாளனை கைது செய்யாமல் இருப்பது அசிங்கமான நடத்தையின் ஒரு பகுதியும் ஆகும்


சமீபத்திய செய்தி