வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கோவிலுக்கு செல்லும் பக்தர்களை கைது செய்தால் என்ன, அப்படியே ஹிந்துக்கள் எல்லோரும் பொங்கி எழுந்துடுவாய்ங்களா. நாம் என்ன பள்ளிவாசலுக்கு போகும் இஸ்லாமியர்களா அல்லது சர்ச்சுக்கு போகும் கிருஸ்தவர்களா. அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் நடக்காது. சூடு சொரணை அத்துப்போயி நூற்றாண்டு ஆவப்போவுது. கிறிஸ்தவர்களில் இஸ்லாமியர்களில் இல்லாத ஒரு கேட்டகிரி ஹிந்துக்களில் உள்ளது. அதாவது நடுநிலைகள் என்ற ஜென்மங்கள். இவர்கள் இருக்கும்வரை கைது என்ன அடித்தால் கூட எருமை மாட்டு மீது மழை பெய்தாப்போல் இருப்போம்.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களையும் அதில் கைது செய்யப் படுபவர்களையும் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் இந்துக்கள் என்றே குறிப்பிட வேண்டும் என்று தினமலர் உட்பட அனைத்து ஊடகங்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்..
போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் கைது செய்யப் படுபவர்களையும் கட்சிகள் இயக்கங்கள் பெயர்களைக் கூறாமல் இந்துக்கள் என்றே குறிப்பிட வேண்டும் என்று வேண்டுகிறேன்.
ஜவாஹிருல்லா சவுண்டைக் காணோம். வழக்கம் போல அந்நிய செலாவணி திரள் நிதி சேர்க்கப் போய விட்டாரா?.
பாஜகவினர் போராட முற்பட்டாலே வீட்டு சிறையில் அடைக்கப்படுவது இந்த அரசின் அடக்குமுறை மனப்பான்மை மற்றும் ஏகாதிபத்திய சித்தாந்தையே காட்டுகிறது வழிபாட்டு தலங்களின் புனிதம் எக்காரணம் கொண்டும் ஒருசில மத அடிப்படை வாதிகளால் சீர்கேடு அடையக் கூடாது என்பதற்காக இந்து அமைப்புகளால் நடத்தப்படும் இந்த அறப்போராட்டத்தை அரசாங்கம் நசுக்க நினைப்பது எமர்ஜென்சியை விட கடுமையானது.
ஆட்சியில் இருந்த மக்கள் கவனத்தைத் திசை திருப்பிட்டோம்ல ?? அடுத்ததா கலவரத்தை உண்டாக்கிட்டு பாஜக மேலயும் பழி போட்டுருவோம் ...
குவாரி? எந்த மலை கண்ணில் பட்டாலும் அதை குவாரிக்கான வாய்ப்பாக மட்டுமே பார்ப்பது திராவிஷக் கண்ணோட்டம். இப்போது இந்த மலையின் மீது அவர்களுக்கு ஒரு கண். முருகா காப்பாற்று
கேடு கெட்ட போலீஸ். போலீசில் இருக்கும் ஹிந்துக்களுக்கு ரோஷம், ஈனம், மானம், சூடு, சொரணை இருக்காதா.?
ஸ்டாலின் தேவை இல்லாமல் பிஜேபி யை வளர்த்து விடுகிறார்
வெற்றிவேல் வெற்றிவேல்