மேலும் செய்திகள்
அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்
7 hour(s) ago | 17
ராகுல் பிரதமராவதற்கு விஜய் பிரசாரம் செய்வார்
10 hour(s) ago | 5
ஆணவ கொலையை தடுக்க விரைவில் தனிச்சட்டம்: அமைச்சர் வன்னியரசு தகவல்
10 hour(s) ago | 2
சென்னை:தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:தமிழகத்தில், 14வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின்படி, மாநில அளவில், பொதுமக்களுக்கான வினாடி - வினா போட்டி வரும், 21ம் தேதி காலை 10:00 முதல் 11:15 மணி வரை நடக்க உள்ளது.போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 'https://www.erolls.tn.gov.in/Quiz2024' என்ற இணையதளத்தில், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை, வரும் 18, 19ம் தேதிகளில் பதிவு செய்யலாம். பங்கேற்பாளர்களின் மொபைல் எண், இ - மெயில் முகவரியை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். 'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பின் அடிப்படையில் போட்டி நடக்கும். மேலும் விபரங்களுக்கு, 1800 - 4252 1950, 1950 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
7 hour(s) ago | 17
10 hour(s) ago | 5
10 hour(s) ago | 2