மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
46 minutes ago
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 22ம் தேதி புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி அன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கும் வரும் 22ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்துள்ளார்.
46 minutes ago
11 hour(s) ago | 1
12 hour(s) ago