உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிக்கு அழைப்பு

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ரஜினிக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும்படி நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக பா.ஜ., சமூக ஊடக பார்வையாளரும், சிவகங்கை லோக்சபா தொகுதி மேலிட பொறுப்பாளருமான அர்ஜூன மூர்த்தி அழைப்பிதழை வழங்கினார். ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா சார்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில், ரஜினியிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை