உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டில் ராமஜெயம்

வெளிநாட்டில் ராமஜெயம்

வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். ஏதாவது வழக்கில் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், அண்ணன் நேருவின் ஆலோசனைப்படி, ராமஜெயம் கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். தற்போது, அண்ணன் நேரு கைது செய்யப்பட்டுள்ளதால், வெளிநாட்டிலிருக்கும் ராமஜெயம், இன்னும் சில நாட்களில் தமிழகம் வந்து, போலீசில் சரணடைவார் என தெரிகிறது. குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டால் தான் ஜாமின் கிடைப்பது எளிதாகும் என்ற காரணத்தாலும், ராமஜெயம் விரைவில் போலீசில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ