உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு, வீடாக சென்று ரேஷன் ஏமாற்றும் செயல்

வீடு, வீடாக சென்று ரேஷன் ஏமாற்றும் செயல்

தமிழகத்தில் வீடுகளுக்கே நேரடியாக சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டத்தை, ஆக., 15ல் முதல்வர் துவக்கி வைக்க உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.துவக்கப்பட்ட, ரேஷன் கடைகளில், தரமான அத்தியாவசியப் பொருட்களை வினியோகிக்கவோ, ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவோ, தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ரேஷன் கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும். மானிய விலையில், மூன்று எல்.இ.டி., பல்புகள் வினியோகம் செய்யப்படும் எனக் கூறியது. இதில் ஒன்றை கூட நிறைவேற்றாமல், வீடு வீடாகச் சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். - தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ