உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் பொருட்களை இன்று முதல் வாங்கலாம்

ரேஷன் பொருட்களை இன்று முதல் வாங்கலாம்

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், இன்று முதல், வழக்கம் போல பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவடைந்தது, விடுமுறை தினங்களும் நிறைவடைந்ததால், நேற்று ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. வழக்கமான ரேஷன் பொருட்களை இன்று முதல் வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை