உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன 12 .,ல் ரேஷன் கடைகள் செயல்படும்

ஜன 12 .,ல் ரேஷன் கடைகள் செயல்படும்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ஜன.,12-ல் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது .இந்த பணி நாளை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை