உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு; கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.கோவை குனியமுத்தூர் பகுதியில் அரபிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் அரபி மொழி கற்பித்து தருவதாகக் கூறி பயங்கரவாத சித்தாத்தங்கள் ரகசியமாக போதிக்கப்பட்டு வருவதாகவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b0sbl17i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், கோவையில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பதும் என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது. கோவை அரபிக் கல்லூரியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், கோவையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சேர்த்த, அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, அந்தக் கல்லூரியின் ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகிய இருவரை இன்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

pat151
ஜூன் 19, 2025 10:36

இப்ப இங்க கருத்து எழுத வரமாட்டார் . எல்லாம் கோமாவில் இருக்கானுங்க


பேசும் தமிழன்
ஜூன் 19, 2025 08:00

இவர்கள் தீவிரவாதம் செய்ய சொல்லி கொடுப்பதற்கு..... அரசு மானியம் வழங்க வேண்டும்.... நல்லா இருக்கு..... இது தான் திருட்டு மாடல் போல் தெரிகிறது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 21, 2025 10:48

அடுத்தவன் வீட்டில் இருப்பதை இரந்துண்டு வாழ்பவனுக்கு என்ன பெயர் ?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 19, 2025 04:36

யோவ் தமிழ் வாழ்க குரூப் போராளிகளா ? எங்கேடா போனீங்க , ஓஹோ நீங்கதான் வேறு பெயரில் தமிழ் வாழ்க என்று கூட்டம் போட்டுவிட்டு அரபியை வளர்த்துக்கிட்டு இருக்கீங்களா ? முதுகில் குத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கதாங்க


Kasimani Baskaran
ஜூன் 19, 2025 04:08

தீம்க்கா இவர்களுக்கு நிதி கொடுத்து ஆதரவு கொடுத்திருந்தாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


RAJ
ஜூன் 18, 2025 23:44

தேசத் துரோகிகள் ... நாட்டின் நச்சுப்பாம்புகள்...இல்லாத சொர்க்கத்தை அடைய முடிந்தவரை பாவம் செய்யும் இழிபிறவிகள்


shakti
ஜூன் 18, 2025 23:05

அன்னைத்தமிழ் இருக்க அரபிக்கு கல்லூரி எதற்கு ???


ManiK
ஜூன் 18, 2025 22:04

நம் நாட்டின் சமஸ்கிருதம், ஹிந்தி ஒழிக அயல்நாட்டின் அரபிக்- வாழ்க வளர்க. இதுதான் திமுக கொன்கை.


Suppan
ஜூன் 18, 2025 21:54

விடியலின் காவல் துறைக்கு பேரதிர்ச்சி. இத்தனை நாட்கள் கண்களை அந்தப் பக்கம் திருப்பவே இல்லையே. எடுபிடிகட்சிகள் ஜிவாஹருல்லா கதறல் ஆரம்பம் . ஒன்றிய அரசின் பழிவாங்கல்


Rajah
ஜூன் 18, 2025 21:52

இது சமூகநீதிக்கு எதிரானது என்று திமுகவும் அதன் கூட்டணிக்கு கட்சிகளும் கூச்சலிடப் போகின்றார்கள். நக்சலைட்டுகள் கொல்லப்பட்டால் பொது மக்களை கொல்கின்றார்கள் என்று கம்யூனிஸ்டுகள் எதிர்க்கின்றார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 21:51

இதெல்லாம் விடியலின் கும்பலுக்கு தெரியாமல் இருக்குமா?. வாக்குவங்கிக்காக மவுனமாக இருந்து எவரையும் ஊக்குவிக்கும் 21ம் பக்கம் கும்பல்?


புதிய வீடியோ