வாசகர்கள் கருத்துகள் ( 9 )
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் முகவரியை இந்த மாதிரி செய்திகளின் கீழ் கொடுக்கவும் சாமியோவ். தற்கொலையை தடுப்பதற்கு விவரங்களை கொடுப்பதுபோல். இப்படி அதிகார பிச்சை, லஞ்சம் வாங்குவது சட்டத்தை ஏமாற்றி கொலை செய்வதற்கு சமம்தான்
இது தமிழ்நாடே இல்லை...கடந்த 4 ஆண்டுகளில் பெரும்பாலான மாநில அரசு பதவிகளில் பொருப்பற்ற க்ருப்ட்டோ அல்லது கன்வர்டட் கும்பல்களே இருக்கிறார்கள். திமுக அரசின் நரித்தனம் மிகவும் மோசம்.
லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பிடிபட்டவுடன் உடனே பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவர் அந்த மதத்தை சார்ந்தவர். விடியா அரசு ஒன்றும் செய்யாது. வாழ்க லஞ்சம் வாழ்க தமிழ்நாடு
அவனுடைய மொத்த குடும்பத்தையும் தூக்க வேண்டும் . அரசாங்க வேலை அவன் குடும்பத்திற்கு மறுக்கப்பட வேண்டும். இது கனவு.நடை முறையில் சட்டம் மனிதாபிமானம் என்று பார்ப்பார்கள்.
இருபத்து ஒன்பது வயதிலேயே முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி என்பதெல்லாம் மிகவும் இட ஒதுக்கீட்டின் கொடுமைதான். அதனால்தான் இப்படி லஞ்சம் வாங்கி கொழுக்கிறார்கள்.
இந்தவிதமான தலைமுறை தலையெடுக்கவே கூடாது. வேலையை விட்டு உடனே தூக்கவும். சஸ்பெண்ட் கூடாது. துறையை நடவடிக்கை கூடாது. இவன் போன்றவர்களை சிறையில் அடைத்து நல்ல வெயிலில் விவசாயம் செய்ய விடவும் இல்லையேல் சிரைத்துறையில் நடக்கும் கட்டிட வேலையில் சேர்க்கவும். கூலிக்கு வேலை.
தமிழக அரசு அலுவலகங்களில் மூச்சு முட்டுமளவு ஊழல். திராவிட மாடல்.
லஞ்சம் பெற்றவர் கைது என்பது ஒரு செய்தியாய் கருதமுடியாது. லஞ்சம் கொடுத்துதான் அரசு துறையில் காரியம் சாதிக்கமுடியும் என்ற நிலையில் தமிழ்நாடு அரசு இருக்கிறது என்றால் யார் பொறுப்பு ஏற்கவேண்டும்? சந்தேகமின்றி அரசு மேல்மட்டங்கள் அமைச்சர்கள் உட்பட. அரசு பணிக்கு வருபவர்களிடம் அமைச்சர்களும் அரசு சம்பளம் பெறுபவர்கள் இவர்களிடம் சம்பளம் படி வேணுமா அல்லது வேறுவகையில் சம்பாதித்துக்கொள்கிறீர்களா உறுதிமொழி பெறுவது நல்லது.
If this fellow is corrupt at the age of 29, what will happen to the People of TN. when people like him sits on Authority Posts. Good work done by the complainter