வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வேளாண்மை பல்கலையில் உள்ள குழுவுக்கு அங்கு பயிற்சி கொடுக்கலாம் - ஆனால் அதற்கான தேவை கிடையாது. ஏனென்றால் தமிழனின் நெல் சாகுபடி முறை இந்த மண் சார்ந்தது. இதில் வேறு நாட்டு சூழலுக்கு மட்டுமே பொருந்தும் தொழில் நுட்பம் இந்தியா கொன்டுவந்தால் உள்ளதும் நாசமாகிவிடும் .
எம் எஸ் சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.ஒரு டெஸ்லா காரோ BMW காரோ ஒரு கோடியில் வாங்க முடியாது ..மார்கெட்டு போன நட்சத்திரங்களே கோடிகளில் சம்பளம் வாங்கறாங்க ..
பச்சை புரட்சி என்ற உலகமகா புரட்டை இந்தியாவில் பரப்பி இந்திய விவசாயிகளின் உயிரை குடித்தார்கள் - அமெரிக்கர்கள்.
30, 40 அடில கிடைச்சிக்கிட்டிருந்த தண்ணீரை 300, 400 அடி போட்டு வுவசாயம் பார்க்கச் சொன்னாரு. இப்போ 700, 800 அடிக்கு போர்வெல்.
அய்யய்யோ, இது தெரியாம அறிவிச்சிட்டங்களே...தத்திக்கு தெரிஞ்சா வம்பாயிடுமே...அய்யா, சுவாமிநாதன் நம்ம வர்ணம் இல்லீங்கோ... அவா வேற ண்ணா...உடனே பேரை கலை..ர் அல்லது பெரி..ர் என மாத்தி விடியலை உறுதி படுத்துங்கள்...
ஸ்வாமிநாதன் பெயரில் திட்டமா? அற்புதம்
swamynathan peril thittama பேஷ் பேஷ்
உற்பத்தி பெருகுவதால் மக்களுக்கு வயிறார சாப்பிடுகிறார்கள். இது சாதனைதான். சத்து நிறைந்துள்ளது என்பது கேள்விக்குரியது. இயற்கை மூலம்குப்பை உரம் கிடைத்த பயிர் பொருள்கள் செயற்கை ரசாயனம் மருந்து மூலம் பெறப்பட்ட பயிர்கள் ஒப்பிட்டுப்பார்த்து வேளாண் பொருள்கள் உற்பத்தி கூடியுள்ளது என்று கூறினால் மட்டும் போதாது. உடலுக்கு எது அதிக நன்மையுள்ளது என்பதனையும் கூறவேண்டும். முதலில் கூறியது நாட்டு மருந்து. பிந்தியது அலோபதி.
பானிபூரிக்கு எதிராக இந்திக்காரர்களை விரட்ட சோளப்பொரி பாப்கான்யை ஊக்குவிக்க நடுநிசியில் எழுந்த சாரி உதித்த ஐடியா இது என்று சொல்கின்றார்கள். உண்மையா?