மேலும் செய்திகள்
சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்து முடக்கம்
7 minutes ago
கருணாநிதி தவிர வேறு புலவரே தி.மு.க.,வுக்கு தெரியாது: சீமான்
1 hour(s) ago | 1
கற்பனையான சூழலை உருவாக்குவதும், பிரிவினைவாத எண்ணங்களால் மக்களின் மனதில் நஞ்சை ஊட்டுவதும், திராவிட அரசியலின் அடித்தளமாக உள்ளது. 'தேர்தலுக்கு பின் நாடு பிளவுபடும்' என்று, தி.மு.க.,வை சேர்ந்த எம்.பி., ராஜா பேசுகிறார்.கடந்த, 1963ல் புதைக்கப்பட்ட தி.மு.க.,வின் பிரசாரம் ஒரு போதும் தலைதுாக்க அனுமதிக்க மாட்டோம். 'இண்டியா' கூட்டணி, நம் நாட்டை பிளவுபடுத்த வெளிநாட்டு ஏஜன்ட்களின் கைப்பாவையாக செயல்படுகிறது.- அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.
7 minutes ago
1 hour(s) ago | 1