உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே 11ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் அரசு பள்ளியில், 16 வயது மாணவி 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j0ldd9ds&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக புகார்படி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி சிறுவர்களே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Anantharaman Srinivasan
ஜூன் 11, 2025 19:17

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் சிறுவர்கள் 3 பேர் கைது ".3 சார் யாரு."? திராவிட மாடல் ஆட்சியில் தினமும் ஞானசேகரன்கள் உருவாகிறார்கள்.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூன் 11, 2025 20:12

அவனுங்க வாத்தியாரா!


Ramalingam Shanmugam
ஜூன் 11, 2025 16:45

இவ்ளோ செஞ்சிருக்காங்க இவர்கள் சிறுவர்கள் வெட்கமா இல்லை இப்படி சொல்ல RSB


என்றும் இந்தியன்
ஜூன் 11, 2025 16:39

மிகசரியான தீர்ப்பு அறுத்துவிடவும் இதை எல்லா பத்திரிக்கைகளிலும் விவரமாக பதிவிடவும். அப்போது தான் பாலியல் வன்கொடுமை நிற்கும் அது வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்


Amar Akbar Antony
ஜூன் 11, 2025 15:32

சாருக்கு சாராயதாரம் இருப்பதால் இலாபத்தை பார்க்கத்தான் முடியும். எவன் எக்கேடு கேட்டல் என்ன? நம் கல்லா நிறையுதா? இந்த இலட்சணத்தில் பெண்களே முதுகெழும்பு அந்தப்பெண்றார் மன்னர். அதை உடைக்கத்தான் மது இருக்கிறதே கேட்டால் ஏதாவது அமைச்சார் அந்தப்பெண் எதற்க்காக அவர்களுடன் சென்றாள் ஏன் குடித்தால் என்றெல்லாம் அப்பெண்ணெத்தான் குற்றம் சொல்வார்கள். ஏனெனில் ஒரு சாராயத்துறை அமைச்சு குடிகாரன் என்று சொல்லக்கூடாது மது அருந்துவோர் என்று மரியாதையாக சொல்லச்சொன்னதாக செய்தி. இப்படிப்பட்ட அரசினை ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழக மக்கள் கூனி குறுகி நிற்கவேண்டும் மற்ற மாநில மக்கள்முன்.


அப்பாவி
ஜூன் 11, 2025 15:31

சாராயம் வாங்கிக் குடுத்து கூட்டிச் சென்றவங்க சிறார்களாம். தூக்கிப் போட்டு மிதிக்காம


GUNA SEKARAN
ஜூன் 11, 2025 14:32

அந்த 3வது ஆள், யார்?


பாரத புதல்வன்
ஜூன் 11, 2025 14:09

அரசாங்கம் சாராயம் விற்பது, பாலியல் குற்றம் நடைபெற 100 சதம் காரணம்.... பள்ளி மாணவர்கள் பாதிப்பது எதிர்கால சந்ததி அழிவுக்கு வித்திடும்.


PR Makudeswaran
ஜூன் 11, 2025 15:20

இந்த பெருமை முத்தமிழ் அறிஞர் கடற்கரையில் பள்ளி கொண்டிருக்கும் சர்க்காரியா புகழ் காவிரியை பாழடித்த கச்ச தீவை இலங்கைக்கு தரை வார்த்த விஞ்ஞான ஊழல் மு க வையே மொத்தமாக சேரும்.


Padmasridharan
ஜூன் 11, 2025 14:00

இந்த மாதிரி சிறுவர்களை தங்கள் பெற்றோர்களை வைத்து விசாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் எங்கு, எதனால் தவறுகள் நடக்கிறதென்று மற்ற பிள்ளைகளுக்கும் நல்ல நடத்தையை சொல்லிக்கொடுக்கலாம். மது குடித்தும், பிள்ளைகளிடம் மனம் திறந்து பேசாமல் வேலையிடத்தில் பேசி, வேலை செய்து இந்திய பொருளாதாரத்தை பெற்றோர்கள் முன்னேற்றுவதை விட பிள்ளைகளுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம்னு தெரியப்படுத்தலாம்.


Sudha
ஜூன் 11, 2025 13:55

ஒரு கேஸ் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியும். குளிர்பானம் மயக்க மருந்து தனி இடம், கூட்டாளிகள், திட்டம் தீட்டும் விதம், பயமின்மை, பள்ளியின் இலட்சணம்


Ramesh Sargam
ஜூன் 11, 2025 13:53

விஷயம் முதல்வருக்கு தெரியுமா. தெரிஞ்சா…? பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏதாவது நிதி கொடுப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை