மேலும் செய்திகள்
'ஸ்மார்ட்' சாதன பயன்பாடு பயிற்சி
07-Nov-2025
தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 40 நாள் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுனர் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு, ஐ.ஐ.டி., மற்றும் டிப்ளோமா படித்தோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/explore?sector=16 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
07-Nov-2025