உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அடிமைகளுக்கு தோல்வி கிடைக்கும்

 அடிமைகளுக்கு தோல்வி கிடைக்கும்

டில்லியில் அமர்ந்துள்ள பாசிஸ்டுகள், தமிழகத்தை எப்படியாவது ஆளலாம் என முயற்சிக்கின்றனர். அதற்காக பழைய அடிமைகளும் புதிய அடிமைகளும், அவர்களுடன் சேருவர். எத்தனை பேரை அழைத்து வந்தாலும், ஸ்டாலினைதான் மக்கள் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பர். அதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி வாயிலாக, தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கினர். என்ன செய்தாலும், அடிமைகளுக்கு தோல்விதான் கிடைக்கும்.- உதயநிதி, துணை முதல்வர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை