உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,விடம் நிபந்தனை வைக்கும் சிறு கட்சிகள்: சிறப்பு விவாதம்

பா.ஜ.,விடம் நிபந்தனை வைக்கும் சிறு கட்சிகள்: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

தேர்தலுக்குப் பின், பா.ஜ., ஆட்சி அமைத்தால், பா.ம.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளித்தால் தான் கூட்டணி என, பா.ம.க., நிபந்தனை விதிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் தே.மு.தி.க., ராஜ்யசபா 'சீட்' எதிர்பார்க்கிறது. இந்நிலையில், 'சிறு கட்சிகள் காட்டில் மழை! பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பெரிய கட்சிகளுடன் பேரம்' என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=iz7sX_BhIbk


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை