மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்
26-Oct-2025
தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'சென்ஸார்' அமைப்புகளை வடிவமைத்தல், தரவு கையகப்படுத்துதல், 'ஸ்மார்ட்' சாதன பயன்பாடுகளை உருவாக்கல், சோதித்தல் மற்றும் சரிசெய்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சென்னை ஐ.ஐ.டி.,யில், ஐந்து நாட்கள் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு, பி.எஸ்.சி., - பி.இ., மற்றும் டிப்ளமா படித்தோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4636 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
26-Oct-2025