உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய உச்சத்தில் சூரியசக்தி மின்சாரம் 

புதிய உச்சத்தில் சூரியசக்தி மின்சாரம் 

சென்னை : தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, வீடுகளில் குறைந்த திறனில் அமைத்தது, நிலத்தில் அதிக திறனில் அமைத்தது என, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன், 10,667 மெகா வாட்டாக உள்ளது. இவற்றில் இருந்து, மழை தவிர்த்த நாட்களில், தினமும் காலை முதல் மாலை வரை, சராசரியாக, 5,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த ஆக., 20ம் தேதி அதிக அளவாக, 7,034 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது. இதை விட அதிக அளவாக, நேற்று முன்தினம் சூரியசக்தி மின் உற்பத்தி, 7,256 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னை, செப். 16-தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, வீடுகளில் குறைந்த திறனில் அமைத்தது, நிலத்தில் அதிக திறனில் அமைத்தது என, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன், 10,667 மெகா வாட்டாக உள்ளது. இவற்றில் இருந்து, மழை தவிர்த்த நாட்களில், தினமும் காலை முதல் மாலை வரை, சராசரியாக, 5,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த ஆக., 20ம் தேதி அதிக அளவாக, 7,034 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது. இதை விட அதிக அளவாக, நேற்று முன்தினம் சூரியசக்தி மின் உற்பத்தி, 7,256 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !