உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி...

சில வரி செய்தி...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான சுருள்பாசி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் சென்னையில் துவங்கியது. இரண்டு நாள் முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து, அரக்கோணம் ரயிலில் தவறவிட்ட 3.50 லட்சம் ரூபாயை, ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைத்த நந்தனம் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை