உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

தமிழக அரசு பணியில், அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல் துறைகளில், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான, 615 காலியிடங்களை, நேர்முகத்தேர்வு அல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் வாயிலாக, டி.என்.பி.எஸ்.சி., நிரப்ப உள்ளது. இதற்கு, வரும் 27ம் தேதியில் இருந்து, ஜூன் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, 'https://tnpsc.gov.in/' இணையதளத்தை பார்வையிடவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை