மேலும் செய்திகள்
ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை நிறுத்தம்
17-Oct-2025
ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தது உள்ளிட்ட காரணங்களால், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க பொது மேலாளர், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை பொது மேலாளர் உட்பட, 19 துணை பதிவாளர்களை இடமாற்றம் செய்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார்.
17-Oct-2025