உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்துள்ளனர்: திருமா

 விஜய்க்கு யாரோ சொல்லி கொடுத்துள்ளனர்: திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''த.வெ.க., தலைவர் விஜய்க்கு அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லி தந்திருக்கின்றனர்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, வி.சி., தலைவர் திருமாவளவன் வழங்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tc92694t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், திருமாவளவன் அளித்த பேட்டி: டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு, அங்கேயே தங்கும் விடுதி ஏற்படுத்தி தர, முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். கொசு ஒழிப்பு பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறோம். அதேபோல், மின்சார வாரிய பணி நியமனத்தில், தொழில் பழகுநர்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினேன். த.வெ.க., தலைவர் விஜய்க்கு, 'துாய சக்தி, தீய சக்தி' என, அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கின்றனர். அதை மக்கள் முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

MARAN
டிச 20, 2025 11:01

பாவம் இத எந்த இனத்தில் சேர்ப்பது ,


Viswanathan B N
டிச 19, 2025 21:18

தப்பு இல்லமால் படிச்சா சரி.


sankar
டிச 19, 2025 18:29

நமக்கு ஏதாவது அஞ்சோ பத்தோ கோடிகள் போட்டு தருவார்கள் - அத வாங்கிகிட்டு நம்ம சோலிய பாப்போம் - ஏதோ பொழைப்பு நடந்தா சரி


Sun
டிச 19, 2025 18:22

தூய சக்தி ,தீய சக்தி வசனத்தை விஜய்க்கு யார் சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கென்ன? உங்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர் என் கேரக்டரே வேற என்கிறாரே? அதை அவருக்கு சொல்லிக் கொடுத்தவர் தகடு, தகடு சத்யராஜா ? இல்லை திடீரென பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என்கிறாரே அதை அவருக்கு சொல்லிக் கொடுத்தவர் அண்மையில் மறைந்த டைரக்டர் V.சேகரா ? இவைகளுக்கு முதலில் விடை கண்டு பிடித்து விட்டு அப்புறம் விஜய் பக்கம் வாங்க!


Nathansamwi
டிச 19, 2025 17:48

அடுக்கு மொழியா ? வேற யாரு நம்ம டிஆர் தான் ? குருமா


S SRINIVASAN
டிச 19, 2025 17:16

பழக்கதோஷம். சொல்லிக்கொடுத்தால்தான் பேசமுடியும் என ஒப்புக்கொண்டதற்கு மக்கள் நன்றி தெரிவிப்பார்கள் விரைவில்.


Shanmugam
டிச 19, 2025 16:37

நீங்க எல்லோருமே காசுக்கு நரகல் திங்கும் விலங்குகள்.


Shanmugam
டிச 19, 2025 16:34

விஜய், நீ, கமல், சீமான் என்று திராவிடர்கள் தி. மு. க வின் பி , சி, டி, ஈ டீம் என பார்க்கும் மக்கள் எல்லோருக்கும் புரியும். நீங்கள் எல்லோரும் விலைக்கு வாங்கப்பட்ட அற்ப விலங்குகள்.


angbu ganesh
டிச 19, 2025 16:16

அரைவேக்காடு வியர்வை சிந்தாம OC சோறு சாப்பிடற நீ எல்லாம் பேசாத உங்க ஆட்சியெல்லாம் போகணும் எனக்கும் விஜய் பிடிக்காது ஆனா அவனுக்கு வோட்டு போடலாமான்னு யோசிக்கிறேன்


sankar
டிச 19, 2025 15:47

வேறயாரு - திமுக ஐடி விங் தான் - அப்பத்தான் பி டீம் இல்லை என்று நம்புவார்கள் என்பது அவர்கள் கணக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை