உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் மாநாடு: மதுரை செல்ல சிறப்பு ரயில்

முருக பக்தர்கள் மாநாடு: மதுரை செல்ல சிறப்பு ரயில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரையில் வரும், 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 21ம் தேதி இரவு 9:55க்கு, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 5:40 மணிக்கு மதுரை சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, காலை, 8:45க்கு திருநெல்வேலி செல்லும்.அதேபோல, 22ம் தேதி இரவு 9:40 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, நள்ளிரவு, 12:30 மணிக்கு மதுரை வரும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 8:15 மணிக்கு எழும்பூர் சென்றடையும். மாநாட்டிற்கு வரும் முருக பக்தர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சாத்துார், கோவில்பட்டியில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mahendran Puru
ஜூன் 18, 2025 14:14

எதை தின்னால் பித்தம் தெளியும் நிலைமைதான் பாஜகவுக்கு தமிழகத்தில்.


Kulandai kannan
ஜூன் 18, 2025 13:09

சிறப்பு பஸ்கள் உண்டா!!??


Oviya Vijay
ஜூன் 18, 2025 08:52

கோர்ட் சொன்ன நிபந்தனைகளை ஃபாலோ பண்ணலேன்னா மட்டும் தான்... ஃபாலோ பண்ணி ஒழுங்கா நடந்துகிட்டா உங்களுக்கு ராஜஉபசாரம் தான்... அதுவும் மதுரை வேற பாசக்கார பயபுள்ளைகளுக்கு பேர் போன ஊரு... என்ஜோய்...


பாமரன்
ஜூன் 18, 2025 08:35

காக்கா உக்கார விழுந்த பனங்காய்... தலையில் விழாமல் சாக்கிரதையா இருங்க மக்கா.... அந்த ரயில் வடகிழக்கில் பாதுகாப்பு படையினர் ட்ராவல் பண்ணுன ஓட்டை ஒடசலான ரயிலாவும் இருக்கலாம்...


vivek
ஜூன் 18, 2025 07:51

நீ தான் தைரியமான கொத்தடிமை ஆளச்சே...போய் தாண்டவத்துல தலை வை...


VENKATASUBRAMANIAN
ஜூன் 18, 2025 07:51

இதுவே திமுகவுக்கு எதிராக அமையும். சும்மா விட்டால் முக்கியத்துவம் இருக்காது. இதுவே விளம்பரம் போல் ஆகிவிட்டது. மேலும் திமுக மீது அவநம்பிக்கை விருந்திற்கு வாய்ப்பு உள்ளது. எத்தனை காலம்தான் ஏமாற்றுபவர்கள். இந்துக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்தது விட்டார்கள்.


vivek
ஜூன் 18, 2025 07:45

முடிஞ்சா தாண்டவத்துல தலை வைக்கலாமே


Oviya Vijay
ஜூன் 18, 2025 06:58

தசாவதாரம் படத்துல கமல் சொல்ற டயலாக் மாதிரி கோர்ட் சொன்ன நிபந்தனைகள ஃபாலோ பண்ணலேன்னா ஒவ்வொரு சங்கியையும் முட்டிக்கு முட்டி தட்டுவாங்க மதுரை போலீஸ்... அதுல அவங்க எப்பயுமே ஸ்பெஷலிஸ்ட் தான்... சங்கிகள் ஜாக்கிரதைன்னு அங்க அங்க போர்டு வைங்கப்பா... பொது ஜனம் ஒதுங்கி போறதுக்கு வசதியா இருக்கும்...


vivek
ஜூன் 18, 2025 07:42

ஏதாவது..இருக்கா...இல்லையா .....


N Sasikumar Yadhav
ஜூன் 18, 2025 08:04

மாதமாற்றிகள் தங்களுடைய மதமாற்ற வியாபாரம் பாதிக்கிறது என்பதற்காக பதறுகிறார்கள் .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 18, 2025 08:06

கூடுற கூட்டத்துல முக்கால்வாசி பேரும் சங்கி போலிசாதான் இருப்பாங்க ....


V Venkatachalam
ஜூன் 18, 2025 08:33

ஹி ஹி நம்ம புலீஸுதானே. வேண்டாதவன சுட்டுப்புடிக்குற புலீஸுதானே.‌அந்த காலத்தில புலீஸுக்கு பயந்தவிங்க இருந்தாங்க.‌ இந்த காலத்துல புலீஸு பயந்துகிட்டு இருக்காங்க. திருட்டு தீய முக காரனுக்கு புலுஸு கெவுரவத்த கூவம் அளவுக்கு பண்ணிப்புட்டாய்ங்க.


Saravanan Gurunathan
ஜூன் 18, 2025 08:34

போனவாரம் தான் திருநெல்வேலியில உன்னைய மாதிரி திமிரா பேசினவனை தேசிய பாதுகாப்பு படை NSA தூக்கி கொண்டு போயி விருந்து கொடுக்கறாங்க பார்த்து