உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., சேவைகளை ஸ்டாலின் அறிய வேண்டும்: மத்திய அமைச்சர் முருகன்

ஆர்.எஸ்.எஸ்., சேவைகளை ஸ்டாலின் அறிய வேண்டும்: மத்திய அமைச்சர் முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., சேவைகள் பற்றி ஸ்டாலின் அறிய வேண்டும் மத்திய அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்அமைச்சர் முருகன் மேலும் கூறியதாவது, ‛ அதன் பங்களிப்பு என்ன; இந்த தேசத்தை கட்டமைக்க என்னென்ன தியாகம் செய்திருக்கிறது; நாட்டின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., பங்கு என்ன என்பதை, ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். நான் வேண்டுமானாலும், அவருக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். அவர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ino2p1ec&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0த.வெ.க., தலைவர் விஜய், மிகப்பெரிய பேரிடரில் இருக்கிறார். இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் பிரதமர் மோடியை விமர்சித்து பேசுகிறார். ராகுல் நல்ல தலைவர் இல்லை'. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Barakat Ali
அக் 03, 2025 13:06

அடுத்த கேள்விக்கும் முன்கூட்டியே பதில் சொல்லும் திறமைசாலிகளுக்குப் புரிய வைக்க முடியாது .... இந்த முருகனும் அப்படிப்பட்ட திறமைசாலிதான் .....


Nagarajan D
அக் 03, 2025 09:51

இதையெல்லாம் திரவிடாதானுங்க அறிந்தால் இவனுங்க ஏன் அந்த ஈரோட்டு பிடித்து தொங்க போறானுங்க... இதை விட முக்கியமா இவனுங்க என்ன தேசத்திற்கு சேவை செய்யவா அரசியலுக்கு வந்தானுங்க? நாட்டிற்கு எந்த நல்லதும் நடக்க கூடாது என திரியும் ஒரு கோஷ்டி


veeramani
அக் 03, 2025 09:06

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆர் எஸ் எஸ் பங்கு அபரிமிதமானமானது. சரித்திரத்தில் இதை ஒதுக்கிவிட்டுதான் எளிதியுள்ளனர் . இன்றுவரை மக்களின் பேரியக்கம் ஆர் எஸ் எஸ்.


kSethu
அக் 03, 2025 08:53

அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள். ஆர் எஸ். எஸ். கருத்துக்கு எதிரானவர்கள். அதனால் எப்போவும் குறை கூறி கொண்டே இருப்பார்கள் .


ஆரூர் ரங்
அக் 03, 2025 07:46

திமுக வின் தாய் இயக்கம் தி.க வின் பங்கு என்ன? வெள்ளையனே வெளியேறாமல் சுரண்டு?


சண்முகம்
அக் 03, 2025 07:33

முதலில் விடுதலைப் போராட்டத்தில் உங்கள் பங்கை விளக்குங்கள்.


Oviya vijay
அக் 03, 2025 07:51

இரு நூறுக்கு இப்பவும் சொந்த இனத்தையே அழித்து ஒழிக்கும் கூட்டம்


பேசும் தமிழன்
அக் 03, 2025 07:17

தெரியாமல் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பவரை என்ன செய்ய.. தூங்கும் ஆளை எழுப்பலாம்..... ஆனால் தூங்குவது போல நடிக்கும் ஆளை எப்படி எழுப்ப முடியும் !!!


raja
அக் 03, 2025 07:16

புத்தகத்தை அனுப்பி வைகிரீங்களா துண்டு சீட்ட பார்த்தே தப்பு தப்பா படிக்கும் பெரிய மங்குநிகிட்ட போயி...


ShaSha
அக் 03, 2025 06:24

பதவிக்காக எதையும் பேசக்கூடாது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் எல்லோரும் என் அடிமைகள் என்ற கொள்கையை கொண்டவர்கள் நாட்டிற்க்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் அவர்கள் சித்தாந்தம் மதம் ஒன்று தான்


Murugesan
அக் 03, 2025 07:09

தேசப்பற்று என்ன என்று தெரியாத திராவிடங்களுக்கு ஆர் எஸ் எஸ் பற்றி பேச அருகதையில்லை ,தானும் தன் குடும்ப மட்டுமே திருடி வாழுகின்ற வந்தேறிகளுக்கு


அப்பாவி
அக் 03, 2025 06:15

ஒரு கோஷ்டி காணலியேன்னு பாத்தேன். வந்துட்டாரு.


புதிய வீடியோ