உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி

கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை : தமிழகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்த, கேரள முதல்வருக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், 'பெஞ்சல் புயல் பேரழிவில் இருந்து, மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே, நமது எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில், கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான உதவிகளை வழங்க, கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றுபட்டு பாதிப்பை முறியடிப்போம்' என தெரிவித்திருந்தார்.அதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை