உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முத்திரைக் கட்டணம் அதிரடி உயர்வு

முத்திரைக் கட்டணம் அதிரடி உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகம் முழுவதும் முத்திரை கட்டணம் பல மடங்கு உயர்த்தி அரசாணை வெளியாகி உள்ளது.தத்து ஆவணங்களுக்கு ரூ .100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரிப்புடூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்வு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SP Mobile
மே 08, 2024 19:00

எத்தனை பேர் உபயோகிக்கிறார்கள் என்பதின் விவரங்களை நீங்களே எண்ணியுங்கள் அப்படி அளிக்காத பட்சத்தில் உயர்த்தியது உயர்த்தியது தானே உயர்த்த வேண்டிய கட்டாயம் என்ன அதற்கு பதில் கூறாமல் திசை திருப்புவது எந்த விதத்தில் நியாயம்


venugopal s
மே 08, 2024 13:29

கண்ணை மூடிக் கொண்டு தமிழக அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே கருத்து பதிவு செய்பவர்களுக்கு இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை எத்தனை பேர் எத்தனை முறை பயன் படுத்துகின்றனர் என்பது தெரியுமா?


theruvasagan
மே 08, 2024 08:27

நேத்திக்கு வரைக்கும் செயலாட்சியில் .மக்கள் முகத்தில் மகிழ்ச்சி.ஔி விட்டது இன்னையிலிருந்து அதுவே கொழுந்துவிட்டு எரியப் போகுது என்று ஒரு அறிக்கை வெளியாவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.


சந்திரசேகர்
மே 08, 2024 06:14

எல்லா பத்திரங்களும்1000 பர்சென்ட் மடங்கு உயர்திருக்கிறது.இலவசத்துக்கு ஆசைப்பட்ட இப்படித்தான் நடக்கும்


Dharmavaan
மே 08, 2024 03:14

இந்த அநியாய உயர்வு பற்றி எந்த நாயும் குரைக்காது


Anantharaman Srinivasan
மே 08, 2024 00:02

ஆட்சி கட்டிலில் தொடர விருப்பமில்லை போலும்


vijai seshan
மே 07, 2024 23:18

இப்படியே போனா கேவலமா இருக்கும்


subramanian
மே 07, 2024 23:13

தமிழ் நாடு மக்கள் ஒரு கடுமையான மக்கள் விரோதம் கொடுங்கோல் ஆட்சி அனுபவித்து வருகின்றனர் கருப்பு பக்கங்கள் கொண்ட இருண்ட காலம் இது இந்த ஆட்சி போக வேண்டும் மக்களே சிந்தியுங்கள், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது


kamaraj jawahar
மே 07, 2024 23:10

ஒன்றிய அரசு வரி மேல் வரி நம் கழுத்தை நெறிக்கையில் மாநில அரசும் சேர்ந்து கொண்டது இனி மக்கள் பாடு திண்டாட்டம்தான்


kamaraj jawahar
மே 07, 2024 23:10

ஒன்றிய அரசு வரி மேல் வரி நம் கழுத்தை நெறிக்கையில் மாநில அரசும் சேர்ந்து கொண்டது இனி மக்கள் பாடு திண்டாட்டம்தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை