வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரயில்வே பயணம் கஷ்டம் சரியில்லை என்பவர்கள் ,தமிழ்நாடு அரசு பேருந்து சேவையை பயன்படுத்தி சந்தோசமாக இருக்கலாம் . கட்டணம் மிக குறைவு, வசதிகள் அதிகம்.
இந்த பதிவை எழுதியவருக்கும்,வெளியிட்ட தினமலருக்கு நன்றிகள். அப்படியே எங்களின் கஷ்டத்தை வெளியிட்டு உள்ளீர்கள்.
தென்னக ரயில்வேயில் நிர்வாக சீர்கேடுகளால் தலை சுற்றுகிறது, யார் யோசனை சொன்னார்களோ தெரியவில்லை, 4 மாத முன்பதிவு 2 மாத மாக சுருங்கிவிட்டது, இதில் ரயில்வேக்கு நஷ்டம் என்பது ஏன் இன்னும் புரியவில்லை?, மக்களுக்காக நல்லது என்று சொல்கிறார்கள், மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஏன் இணைய வேகத்தை அதிகப்படுத்தவில்லை. ? ஏன் கான்செல் செய்யும் டிக்கட்டுக்கு அதிக/ அநியாய பணம் பிடிக்கிறார்கள் ? முதியோர் / ஊனமுற்றோர் சகாய டிக்கெட்டை ரத்து செய்தார்கள்?, வழக்கு என்று பேர் சொல்லி தப்புவது எப்படி ?
ஊழலை, மோசடியை எதிர்க்க முடியல, தடுக்க முடியல ன்னா மாற்று வழி இருக்குது... அதிலேயே ஐக்கியம் ஆயிடவேண்டியது தான் .... அதனாலதான் சொல்றேன் ...... ஐ ஆர் சி டி சி பங்குகளை வாங்குங்க ..... மோடி குஷி ஆயிருவார் .....
ரெயில்வே அமைச்சர் ஐஐடி யில் படிச்சவரு ........ அவரை யாரும் குறை சொல்லாதீங்க ......
முன் பதிவு நாட்களை குறைத்தது சரியல்ல . இதனால் ரயில்வே குறுகிய கால சூழல் முறை வட்டியில்லா வசதியை குறைந்தது ஆயிரம் கோடி ரூபாய் இழந்திருக்கிறது .
On line reservation of Railways is handled by separate agency called IRCTC a subsidiary of Govt of India but listed public limited company . As per their notification , they have upgraded their tem but amount of on line booking is rising meteorically . Again they have initiated next generation upgradation but it will take some more time . Despite of so many new trains in last 4 years to South Tamilnadu still traffic is increasing rapidly . Just count number of trains between Chennai and Madurai now comparing 12 years ago . Now electrification of nearly all the train routes in Tamilnadu is completed . Even doubling of trunk routes also nearly completed still we are in saturation point especially between Arakonam -Chennai and Villupuram -Chennai trunk routes . Traffic growth is mind boggling
இதெல்லாம் தன்னிச்சையாக நடக்கவில்லை. எல்லாமே வேண்டுமென்றே நடக்கிறது. இதைத்தான் பல நாட்களாக மக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். முதலில் தேவையான ரயில்களை இயக்காமல் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் மக்களை நீண்ட நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வைத்து லாபம் பார்க்கிறார்கள். அப்புறம் அதை ரத்து செய்யும் பொது அதற்கும் கட்டணத்தை கொள்ளை அடிக்கலாம். அப்புறம், இந்த தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் என்று சொல்லி பணய சீட்டுக்களை பலமடங்கு கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை அடிக்கலாம். மேலும், தேவையான ரயில்களை இயக்காமல் இருக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து லம்பாக ஒரு தொகை வரும். இப்படி பல காரணங்கள் இருப்பதால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தேவையான ரயில்களை இயங்குவதில்லை. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் போதுமான ரயில்களை இயக்கவில்லை. பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. இன்றைக்கு, அரசியல்வாதிகளோ, அமைச்சர்களோ அல்லது நாட்டின் பிரதமரோ ஒருமுறை முன்பதிவற்ற பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு புரியும் மக்களின் வலி . ஆனால், அப்படி இல்லாமல் சொகுசு விமானங்களில் பறப்பதால் அவர்களுக்கு மக்களின் வேதனை புரிவதில்லை. ஏழைகளின் அரசு என்று மார்தட்டும் மோடியின் அரசில்தான் இந்த அவலம். இதற்க்கு காரணம் அதிகாரிகளா, ரயில்வே அமைச்சரா அல்லது பிரதமரா என்று தெரியவில்லை. எப்படியாயினும் பிரதமர் தான் மக்கள் படும் துன்பங்களுக்கு பொறுப்பு.
Nakeera , South Tamilnadu trunk route Chennai - Nagercoil and Western Trunk route Chennai - Coimbatore doubling as well as electrification is completed . But , at the same time due to increased volume of goods traffic as well new additional express trains mainly to north from deep south , the trunk routes are saturated especially Arakonam - Chennai and Villupuram - Chennai routes . Additional trains are very difficult nowadays unless we establish a dedicated goods tracks .