வாசகர்கள் கருத்துகள் ( 6 )
புரிந்து விட்டது.
நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனா? வேடிக்கையாக உள்ளது. நீதிமன்றங்கள் நிதிமன்றங்கள் ஆகி பலகாலமாகிவிட்டது. இன்றைக்கு அதிகாரம், பணம் இருப்பவர்களுக்குத்தான் தீர்ப்புக்கள்.
எல்லா நீதி மன்றங்களும் அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பதற்க்காகத்தான் அரசியலமைப்பு சட்டம் நீதிமன்றங்களை உருவாக்கியது. ஆக இது மட்டும்தான் உங்கள் பணி என தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன் ஐயா .
பணம் இல்லாமல் கீழமை நீதி மன்றத்தில் கூட கால் வைக்க முடியவில்லை என்பது தான் இன்றைய நிலை.நீதி கிடைப்பது அவர் அவர்கள் பொருளாதாரத்தை பொருத்தது
எனக்கு கவுண்டமணி -செந்தில் காமெடி ரொம்ப பிடிக்கும் . இது போல காமெடி பிடிக்காது .
No. Though Madras, Delhi & Allahabad HiCourts are Bold, they also become AntiPeople &AntiNation by Not Punishing PowerMisusing Ruling-AllianceParttMen, StoogeOfficials esp PoliceJudgesBureaucrats, Case/ News/Vote/Power Hungry Conspiring SaintCriminals incl Vested False-ComplaintGangs. SupremePeoples LokSabha, President& SC Must Sack& Punish said 95%Judges Besides Ensuring Courts Give NeutralQualityFast Judgements at CheapCosts Encourage JrAdvocates Ban Sr Advocates