உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை

ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு, மொபைல் போனில் ஓ.டி.பி., எண் பெறுவதற்கு, ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்தது.மக்களை இல்லம் தேடி சென்று, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், தி.மு.க.,வினர் கட்சி உறுப்பினர்களாக சேர்த்து ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pcyihzgu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க.,நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி., விவரங்களை கேட்கக் கூடாது.* டிஜிட்டல் முறையில் தனி நபர் தகவல் பாதுகாக்கப்படுவது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.* ஓ.டி.பி., விவரங்களை கேட்க வேண்டாம் என்று போலீசார் கூறும் நிலையில் எதற்காக கேட்கிறார்கள்.* ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது?* சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்த திட்டங்கள் இல்லை.வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.* மொபைல் போனில் ஓ.டி.பி., எண் பெறுவதற்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Padmasridharan
ஜூலை 22, 2025 09:05

வோட்டு போடும்போது beep சத்தம் கொடுக்கிற இயந்திரம் விளக்கை தாமதமாக அணைக்கிறது. . இதையும் கவனிக்க வேண்டும். எந்த button அழுத்துகிறேன் என்று தெரிகிறது ஆனால் வெளி வரும் சீட்டில் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை.


Subramanian
ஜூலை 21, 2025 20:07

தமிழ் நாடே திமுக கட்சியா. பேராசை.


Subramanian
ஜூலை 21, 2025 19:58

தமிழக மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்குமட்டும் அருகதையானவர்கள். கட்சிக்காரர்களாக மாற்றினால் தேர்தல் எதற்கு. மற்ற கட்சிகள் முக்காடு போட்டுக்கணுமா.


Rajasekar Jayaraman
ஜூலை 21, 2025 19:30

இருக்கவே இருக்கு உச்ச நீதிமன்றம் திராவிட கூட்டத்துக்கு.


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 21, 2025 17:12

யார் அணியில் தமிழ் நாடு. எதுக்கு ரெஜிஸ்டரேஷன் . இவன் பேர்ல் பணத்தை போடவா இல்லை. இவன் உறுப்பினர் சந்தா குடுத்ததா காட்டவா. ஏதோ கள்ள கணக்கு மட்டும் தெரியுது


Chandru
ஜூலை 21, 2025 15:09

கெட் அவுட் ஸ்டாலின்


Kumar Kumzi
ஜூலை 21, 2025 14:17

திருடர் முன்னேறகழகம் மக்களிடம் இருக்கும் ...யும் உருவும் திட்டம் தான் இது


Jack
ஜூலை 21, 2025 13:44

யாரும் பொங்கலியே


G Mahalingam
ஜூலை 21, 2025 13:22

இதைதான் டில்லியில் ஆம்ஆத்மி கட்சி செய்தது. அரசு அதிகாரிகள் செய்யும் வேலையே மாதம் 2500 ரூபாய் கொடுக்க கட்சியினர் செய்தனர். கடைசியில் புட்டுகிட்டு போய் விட்டது.


JANA VEL
ஜூலை 21, 2025 13:17

வடை போச்சா ... இனி இடியாப்பம் தான் .


சமீபத்திய செய்தி