வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வரவேற்போம். இன்று ஆண் மற்றும் பெண் இருவரிலும் பட்டதாரிகள் மிகவும் அதிகம். அதனால் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் அதிகம் தேவை. இது போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும், சுற்று வட்டாரத்தில் வேலை வாய்ப்பு பெருகும், உள்ளூர் வியாபாரம் வளரும். ஆனால் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதோ சாலை அமைக்க போட போராட்டம், துறைமுகம் கட்ட போராட்டம், ஏர்போர்ட் கட்ட போராட்டம், ராக்கெட் ஏவுதளம் கட்ட போராட்டம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி கம்பெனி திறக்க வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி, சாம்சங் போன்ற கம்பெனிகளை முடக்குவதற்கு போராட்டம், இப்படியே சென்று கொண்டிருந்தால் தமிழகம் விளங்கும். உலகமே சிவப்புக் கொடிகாரனை தூக்கிப் போட்டு விட்டது. உண்டியல் குலுக்கிகளை மேற்கு வங்கமும், திரிபுராவும் மொத்தமாக துடைத்து எரிந்து விட்டன. இன்னும் தமிழகத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். ஏன் ?
போகும் வேளையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட தயாராகி விட்டது திராவிட மாடல் அரசு
எங்கே அந்த போராளிகள், இதனால் மீனவர் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று போராட வேண்டாமா. மத்திய அரசு கொண்டு வந்த துறைமுகத்தை தாரை வார்த்து கேரளாவுக்கு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொண்டேமே . இந்த கேடுகெட்டவர்களை 10 ஆண்டு ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு மாநிலம் என்பது நில பகுதி மட்டும் கொண்டது. வான்வெளி, கடல் போன்றவை அனைத்து மாநில சொத்துகள். அல்லது தேசிய சொத்து. தேசிய அளவில் மட்டும் தான் கடல் சார் வாரியம். மாநில அளவில் உள் இருக்கும் குளம், குட்டைகள், சிறு ஆறுகள், நதிகள் இணைப்பு தான் மக்களுக்கு பலன் தரும். மேலும் காடுகள் உருவாக்கலாம். தரிசை கழனி நிலமாக மாற்றலாம். எதிர் காலத்தில் பலன் தரும். திராவிடம் எப்போதும் பிரச்சனை உருவாக்கும் இயக்கம்.?
குஜராத்திற்கு அடுத்து நீண்ட கடற்கரையை கொண்டது தமிழ்நாடு. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது சிறிய துறைமுகங்களை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவதத்துமூலம் 27 சிறிய துறைமுகங்கள் தற்பொழுது செயல்படுகின்றது. அதனால் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகம் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. அதையும்தாண்டி ஏதாவது முயற்சியெடுத்தால் உடனே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது இல்லையென்றால் ஐய்யய்யோ அதானி உள்ள வந்துருவார் என ஏதாவது ஒரு பிரச்னையை எதிர் கட்சிகள் பின்னல் இருந்து தூண்டுகின்றது. பிறகு எப்படி தமிழகம் வளரும். வாய்ப்பேயில்லை ராசா
அதானி கட்டிங் கொடுத்து விட்டால் பின் சைலண்ட் மோட்.