வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழக போலீஸ் என்று நினைத்தாலே ஒரு அராஜக உருவம் மனதில் தோன்றுகிறதே? அது எனக்கு மட்டும்தானா?
தமிழக போலீஸ் பிடிக்காது. போதைப்பொருள் கடத்துபவர்களை பிடிக்க தமிழக போலீசுக்கு பிடிக்கவே பிடிக்காது. சொல்லப்போனால் போலீஸ் உதவியுடன்தான் இந்த கடத்தல் மிக செம்மையாக தமிழகத்தில் நடக்கிறது.
தேவை இல்லாம அறிவில்லாம விவாதம் பண்றது கேவலம்
மக்கள் கருத்தே ஆளுநர் கருத்து, இவர் ஒருவருக்கு வானத்தைத் தவிர எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால் தெரியமாக உண்மையை சொல்கிறார், பொதுமக்கள் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர், ஹிரண்யாய நமஹ
ஜாபர் சாதிக் திமுக வின் அயலக அணி யில் சிற்றரசு இன்னமும் திமுகவில்..
சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி விலக வேண்டும்..
இதே குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் திரு அண்ணாமலை சொல்லி இருந்தார். அப்படி சொல்லியும் தமிழக கொத்தடிமை போலீஸ் திருந்தவில்லை. தமிழக போலீசிற்கு அந்நிய மதத்தை பற்றி ஒருவார்த்தை பேசினால் கூட பொறுக்காது உடனே குண்டாசில் உள்ளே போடுவார்கள். போதை கடத்தலுக்கு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். வெட்கக்கேடு.