வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அய்யா, ஒரே ஒரு கையெழுத்தில் டாஸ்மாக்கை மூடிவிட்டு, மொத்தமாக வீட்டுக்கு அனுப்புங்கள்... கள்ளு கடையை திறந்து, தென்னை விவசாயிகளை வாழவையுங்கள்....
கட்ட பஞ்சாயத்து, ரவுடித்தனம், ஊழியர்களிடம் மாமூல் புடுங்குவது போன்ற செயல்கள் எல்லாமே கழக களவாணி களின் அடிப்படை உரிமை. தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
Like gun lobbyists in the US, here in Tamil Nadu liquor lobbyists…
The most productive department of the state financially. They need to be treated with respect and care.
டாஸ்மாக்கை இழுத்து மூடுங்கப்பா நாட்டில் உள்ள குடும்பங்கள் அனைத்தும் உங்களை வாழ்த்தும்
இவனுங்களுக்கு காசு கொடுத்து தானே வேலைக்கு வந்தீங்க.இப்ப ஏன் இந்த கூச்சல்
கட்சி காரர்கள் சம்பாதிக்கத்தான் மதுவிலக்கை கைவிட்டார்கள். கருணாநிதியால் தமிழ் நாடு மதுவுக்கு முழு அடிமையானது. வாழ்க திமுக
1971 ல் கலைஞர் மதுவிலக்கை ரத்து செய்து, அரசாங்கமே மது விற்கலாம் என்று மசோதா நிறைவேற்றி, டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கி, நாடு முழுவதும் கடைகள் திறந்தவர் அன்றைய முதல்வர் எம் ஜி ஆர்.
வருங்காலங்களில் அரசு பணி என்பது குறைவாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். சும்மா நாற்காலியை தேய்த்து கொண்டு வரும் வேலைகளை குறைத்து விடுவார்கள். அப்பத்தான் லஞ்சம் குறையும். சங்கங்கள் அமைத்து மிரட்ட முடியாத அளவுக்கு நிலைமை AI ஐ என்பது வந்து விடும்
ஓரு தொடக்கமாக டாஸ்மாக் எலைட் கடைகளில் சிசிடிவி பொருத்தி இவர்கள் உரையாடல்களையும் தெளிவாக பதிவு செய்யும் படி அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் வண்டவாளம் வெளிவரும்.
As Tasmac is the monopoly in retail vending of IMFL, these thugs employed there that they are Lord Labukkudas & treat customers with did-respect & arrogance. These rogues should remember that they maintain their family not just by the salary, but mainly with the shameless authoritative begging that they indulge in by ging more than the MRP. First book these thugs & dismiss a few from service.