வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இவர் பிரஸ் மீட் என்ற பேர்ல தேவையில்லாமல் பேசுகிறார் வேண்டும் என்று பேசுகிறாரா தெரியாமல் பேசுகிறாரா உள் குத்து வேலை செய்கிறார் என்பது மட்டுமே தெரிகிறது மொத்தத்தில் பீஜெபிக்கும் வேட்டு வைக்கிறார் இவர் இந்த கட்சியில் இருப்பதை விட உங்கள உசுப்பி விட்ட கட்சியில் ஐக்கியமாகி விடலாம் எடப்பாடியும் வேற ரூட்ட பார்ப்பாரு.....
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
அதிமுகா - பஜக ரென்டுபேரும் சேர்ந்து ஏதோ பெரிய கலவரம் பன்னபோறானுங்க, தமிழக மக்கள் இவனுங்களை எப்பவும் நம்ப மாட்டாங்க, அப்படி இப்படின்னு கலவரம் பன்னுனானுங்கன்னா அதுக்கு முழு பொருப்பு பாஐகா தான்
Basically a national party coming to power will be a good change.but both cong and BJP could not do it alone.koottani means second fiddle only.annamalai is a decent character but made a mistake of opposing corruption of both Dravidian parties .mgr and j are equal to demigods for edaps.so he became upset and demanded sacrifice of annamalai as precondition for koottani.bjp agreed and annamalai feels very bad and upset which is understandable.moral of the story is : one should not talk about corruption of s koottani partner.prime examples are Maharashtra and Bihar.This is Kaliyugam and such things happen
ஜோசப் விஜய் என்று சொல்பவர்கள் அப்பாவு, உதயநிதி போன்ற கிறிஸ்தவர்களை ஆதரிக்கின்றார்கள்.
திமுகவுக்கு மாற்று தங்கள் தலைமையிலான பாஜகதான்.
அண்ணாமலையும் கூட தலைவர் பதவி பறிபோன சோகத்தில் நான் விவசாயம் பண்ணப் போகிறேன். ஆடு வளர்க்கப் போகிறேன் என்று ஒதுங்கி விட்டார்
தவெகதலைவர் சொன்ன சிங்கிள் சிங்கம் நிச்சயம் தன்னைப்பற்றி சொல்லவில்லை
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தனித்து நின்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்பதால் தான் கூட்டணி அமைத்தோம் என்றும், திமுக வலிமையாக உள்ளது.. 40 சதவீதம் வாக்கு உள்ளது என்றும் பேசினார். என்ன சிரிப்பு போலீஸ் அடிக்கடி மாற்றம் பாவம் உன் ஏமாற்றம் புரிகிறது இல்ல, வரும் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கேட்கிறீர்கள். எந்த அரசியல் கட்சியாவது தேர்தலில் தோல்வி அடைவோம் எனக் கூறுவார்களா? எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகள் என நிறுத்திவிட்டார். 234 என சொல்லியிருக்க வேண்டும். அதிமுக கோமா நிலையில் இருக்கிறது." என்பதிற்காக இப்படி அவரை நோகடிக்க சொன்ன கருத்தோ
200 ஓவாவுக்கு எதற்கு இத்தனை வரிகள் உங்களுக்கு ஏதாவது பதவி உயர்வு கிடைத்துவிட்டதா
ஜோதிடரை பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம்