அந்துமணி பதில் – ஒரு கேள்வி
அ.காவ்யா, சேலம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஒவ்வொருவராக நீதிமன்றத்தில் சரணடைகின்றனரே? சரணடைவது மட்டும் நடந்தால் போதாதே... அவர்களிடம் விசாரணையை வேகமாக முடித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.