மேலும் செய்திகள்
ஆம்னி பஸ்சுடன் லாரி மோதியதில் மெக்கானிக் பலி
15-Oct-2024
வெவ்வேறு விபத்து 2 பேர் பலி
20-Oct-2024
சேலம்: சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. திடீரென பஸ்சில் தீப்பிடித்த நிலையில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று பைக் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆம்னி பஸ் கவிழ்ந்தவுடன் தீப்பிடித்து எரியத் துவங்கிய நிலையில், உள்ளே இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உடனடியாக மீட்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f9gpyzh8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பைக்கில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15-Oct-2024
20-Oct-2024