வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எடப்பாடியையும் ஆட்டுக்குட்டியும் ஒரே ஒரு மேடையில் சேர்த்து ஏற்றிவிடுங்கள் பாப்போம் அப்புறம் பயத்தை பற்றி நினைத்து பார்க்கலாம் ... மடியிலேயே பூனை குட்டியை ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு சகுனம் பார்க்க போகும் உருப்படிகளை மக்கள் எப்படி பார்ப்பார்கள் ???
இருநூறு சிகண்டி கொத்தடிமை
நீங்களே ஒரு டம்மி கூட்டணி
திமுக தோல்வி கூட்டணி.... சீனு
விடியலின் தூக்கத்தை ரொம்பத்தான் கெடுக்குறீங்க ........ அதுவும் அவரோட மந்திரிமார்களை விட .....
அண்ணா திமுக, பிஜேபி கூட்டணி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்த செய்தி, முன்பு 3 சதவீத வாக்கு வித்தியாசம். சீமான், விஜய் தனித்து ஓட்டை பிரித்து , சிறுத்தை, கம்யூனிஸ்ட் ஆட்சியில் பங்கு குடைச்சல்... திமுக தன் வெற்றியை அறிய முடியாத நிலை. அறிவாலயம் வைத்தியம் பார்க்க முடியாத புது ஜுரம்?
நீ வேற ஏன் நைனா காமெடி பண்ணிக்கினு.. ஒரே பேஜாரா கீதுபா உன்னோட.. என் மண் என் மக்கள் அப்படீனு ஆட்டுக்குட்டி ஊர்வலம் போனப்போ இதே கேள்விய.. மண்ணும் மக்களும் இங்க தானேயா இருக்காக... அல்லாருக்கும் சொந்தம்... நீர் மட்டும் ஏன் சொந்தம் கொண்டாடிக்கினு வர்ற அப்படின்னு கேட்டிருக்கலாம்ல... பேசத் தெரியாம வாயில வந்ததெல்லாம் ஏதாவது பொலம்பிகினு... அட போ நைனா... உன்னோட பேஜாரா கீது...