வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அங்கு போதைப்பொருள் எனும் அருமருந்து மறைமுகமாக மருந்தாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு நீங்கள்தான் ஆப்பு அடித்தீர்கள். இப்ப வேற என்ன விற்கறது என்று தெரியாமல் மாவு விற்கிறார்கள் அதையும் நீங்க கெடுத்துடுவீங்க போல தெரியுது.
மிக சரியாகச் சொன்னீர்கள் .... நன்று
தமிழக தலைமை அமைச்சர் மீது மோசமான கேவலமான ஒரு குற்றச்சாட்டினை ஒரு அரசியல்வாதி கூறியதால் தலைமை அமைச்சர் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஆட்சிக்கு வரத்துடிக்கும் அரசியல் கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது சாதாரண குற்றசாட்டு இல்லை. வரும் தேர்தலில் இது பிரிதிபலிக்கும் பதில் கூறவேண்டிய நபர் மௌனமாய் இருப்பது யானை தன தலையில் மண்ணை வாரி கொட்டியதுபோல்.