உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமிட்டியால் எந்த பலனும் கிடைக்காது!

கமிட்டியால் எந்த பலனும் கிடைக்காது!

கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை, 354ஐ செயல்படுத்தும்படி, பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். தற்போதைய முதல்வர், அந்த அரசாணையை செயல்படுத்துவதாக அறிவித்தும், இதுவரை செயல்படுத்தவில்லை.இதற்கிடையே, அரசாணை 354 உட்பட, டாக்டர்களின் பல கோரிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி, டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், காலம் தாழ்த்தும் வகையில் தான் அமையும். கமிட்டியால் எந்த பலனும் கிடைக்காது. எனவே, தொடர்ந்து டாக்டர்களை வேதனைப்பட வைக்காமல், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.--- டாக்டர் பெருமாள் பிள்ளை,அரசு டாக்டர்களுக்கானசட்ட போராட்ட குழு தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி