வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அண்ணா, அடுத்த CM எடப்பாடியார்...துணை CM அண்ணாமலை ஜி மற்றும் தளபதி விஜய்...எங்க தமிழ்நாடு இனி வேற லெவல் போங்க...ஆன்மீக நாடு எங்கள் தமிழ்நாடு...
அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணிக்கு தமிழக மக்கள் நலனை காப்பதை விட உயர்நீதிமனறத்தை உச்ச நீதிமன்றத்தை போவதற்கு தான் நேரம் உள்ளது போல மக்கள் வரிபிபணம் இப்படி அனாமத்தாக செலவாகிறது நெல் மூட்டைகள் பாதுகாக்க கிடங்குகள் இல்லை விவசாயிகளின் கோரிக்கை கண்டிக் கொள்ளவில்லை ஆனால் மக்கள் வரிப்ணத்தில் திரைகதை வசனநாடகத்திற்கு பஞ்சமில்லை திருப்பரங்குன்ற மலை பிரச்சனை அயர்லாந்து வாரிசுதிராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி திரும்ப திரும்ப ஒப்பாரி வைப்பதொன் காரணம் என்ன பினாமி வக்பு வாரியம் என்பதால் தான் மற்றொன்று தமிழக மக்களின் பண்பாட்டை கேவலப்படுத்த அவர்கள் ஒற்றுமையை சீர்குலைக்க இப்படி ஒரு கூட்டம்
சரி இவருக்கு என்ன அச்சுறுத்தல் இருக்கு இவருக்கு Z பாதுகாப்பு மக்கள் வரி பணம் வீண் ஆகுது வேண்டாம் என்று சொல்லி வரிப்பணம் வீண் ஆவதை தடுக்கலாம்.
திருட்டு திராவிட கும்பலின் பிறவி பழக்கம் தெரிந்தவன் இந்த கேள்வியை கேட்க மாட்டான்.. அண்ணாமலை நகர் உதயகுமார் முதல், நேற்று பரலோகம் போன நாகேந்திரன் வரையான ஆன்மாக்களுக்கு பேசும் தன்மை இருந்தால் அவை சொல்லும் திராவிடத்தின் உயிர் எடுக்கும் தொழில்நுட்பம் பற்றி..
திகழ் ...எவளோ கிலோ பர்னால் வேணும்....அனுப்பிவைக்கிறோம்
அண்ணாமலை சொன்ன கருத்துக்கும் பொய் பெயரில் உள்ளக்கருத்துக்கும் என்ன தொடர்பு ?. உண்மையான பெயரிலே கருத்து உளறலாரை போட திராணியில்லை ?
அப்போ துருப்பிடித்த எதற்கு மக்களின் வரிபணத்தில் பாதுகாப்பு?
எவ்வளவு நாள் இதே ஸ்கிரிப்ட் ஓடும் .
திமுக முடியும் போது...
தமிழ்நாடு அரசு விரிவான தகவல்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
போங்க சார் , இதுக்கு மேலும் அசிங்கங்களை எல்லாம் திமுக பாத்திருக்கு . அதுக்கு பயந்தா திருட முடியுமா
டிவி சேனல்கள் இன்று இரவு இவை பற்றி விவாதம் நடத்துமா? திரும்ப திரும்ப எடப்பாடி - அண்ணாமலை - ராமதாஸ் பற்றியே பேசுவார்கள்..
அறிவிலிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுவார்கள்
ஸ்கிரிப்ட் இப்பதான் ரெடியாகிட்டு இருக்கும் . நாளைக்கு ஒன்று ஒன்றாக கூறுவார்கள்.
மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.SC asked questions against HC. How come you say that questions were rraised to TN Govt.idiotic way of interpretation Malai
200 ஊபி, திமுக நீதிபதியை வைத்து விளையாடிய அரசு வக்கீல் எதிர் தரப்பு ஆளுங்க இல்லாத நிலையில அரசு வக்கீல் ஏன் பொய் உரைத்து தீர்ப்பை பெற்றான்கள் ,அயோக்கியனுங்களை ஆதரிக்கின்ற ஊபி
கேள்வி என்னமோ உயர்நீதிமன்றத்துக்குத்தான் ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு மதுரையில் விசாரணையில் உள்ளது என்று தெரியப்படுத்தி இருக்க வேண்டும் அதனால் அரசுக்கும் இந்த கண்டனம் உண்டு
What about the other indictments against the dmk govt. Learn to behave in public fora. Your harsh words can be redirected at you.
கருத்து கந்தசாமி க்கு கண் சரியா தெரியலை. சூப்பர் கோர்ட் ஹை கோர்ட் எப்புடி விசாரிச்சுதுன்னு கேட்டிருக்கு. அது சரி தானே.. அதைதான் அண்ணாமலை சொல்லுது. கருத்து கந்தசாமி தாட் பூட் டுன்னு என்னாத்துக்கு குதிக்குது? வாடகை வாயன்களை திருட்டு தீயமுக காரனுங்க விலைக்கே வாங்கிட்டானுங்களா? நாடு வெளங்கிடும்..
அவர்கள் வாங்கும் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி முட்டு கொடுக்க வந்து விடுகிறார்கள்... அவர்களது பிழைப்பே அதில் தான் ஓடுது !!!
திமுக இதற்கு 4 விஷயங்களுக்கு 4 தடவை தூக்கு மாட்டி கொண்டு இருக்க வேண்டும்.