வாசகர்கள் கருத்துகள் ( 157 )
திமுக அரசை ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை
எனக்கென்னவோ குனா குகைக் இருந்து இத எழுதியிருப்பாரு போல "ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற மிகப்பெரிய கற்பழிப்பு கொலை போன்ற சம்பவங்கள் சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான் அது திமுகவாக" டீக்கடை, பங்க் கடைகளில் தினமும் தொங்க விடப்படும் எல்லா செய்தித்தாள்களின் விளம்பர பக்கங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள், குடி, கள்ளக்காதல் மற்றும் திமுகவின் சாதனைகள் தான் உள்ளது...
இவர் எப்பவுமே இப்படித்தானா
இந்தத் திருட்டுக் கட்சிகள் ஒழியும் நாள் விரைவிலேயே வரவேண்டும் .
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல
மறுபடியும் இந்த திருட்டு திராவிடம் தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.
இந்தியாவில் மெட்ராஸ் ரிஜிஸ்டர் கவுன்சிலில் தான் 19 21 ஆம் ஆண்டு கம்யூனல் அவார்டு என்கின்ற ரிசர்வேஷன் மூலையை நீதி கட்சி கொண்டு வந்தது. அதற்குப் பிற்பாடு தான் பல்வேறு இடங்களில் ரிசர்வேஷன் பற்றி பேச ஆரம்பித்தது. அப்படி அப்படி அனைவருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்ன நீதி கட்சியின் வாரிசாக தான் திமுக இருந்தது. 1949 ஆம் ஆண்டு திமுக உதயமான பிற்பாடு தான் தமிழகத்தில் அனைவரும் சம உரிமை என்ற கோஷம் கேட்க ஆரம்பித்தது. இன்றும் கூட ஒரு நாளைக்கு நாலு பெண்களை கெடுப்பது கொலை செய்வது கற்பழிப்பது உத்தரபிரதேசத்தில் தினசரி நடவடிக்கையாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற மிகப்பெரிய கற்பழிப்பு கொலை போன்ற சம்பவங்கள் சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான் அது திமுகவாக இருந்தாலும் சரி அல்லது அண்ணா திமுகவாக இருந்தாலும் சரி இங்கு சம உரிமை சமுதாயம் ஏற்படுத்த பல்வேறு இயக்கங்கள் போராடிக் கொண்டிருக்கிறது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை அமல்படுத்த வேண்டும் என்பது திராவிட கட்சிகளின் குறிக்கோள். திமுக மற்றும் அறிஞர் அண்ணாதுரை கலைஞர் எம்ஜி ஆர் ஜெயலலிதா போன்றவர்களுடைய கடுமையான எதிர்ப்பினால் தான் ஹிந்தி திணிப்பை தமிழகத்தில் மேல் புகுத்த முடியவில்லை முடியவில்லை. அதேபோலத்தான் திமுகவை பார்த்து தான் இன்று இந்தியாவிலே பல்வேறு மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் உருவாகி ஆட்சியைப் பிடித்தன. திருநாமுள் காங்கிரஸ், ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, தெலுங்கு தேசம், சிவசேனா, அஸ்ஸாம் கன பரிசத், ஆம் ஆத்மி பாட்டி, பகுஜன் சமாஜ் பார்ட்டி, ரிபப்ளிக் பார்ட்டி.. ஜார்க்கண்ட் முத்தி போச்சா, போன்ற பிராந்திய கட்சிகள் வளர்ந்து கூட்டணி ஆட்சியை விரிவாககூடிய நிலை வந்துள்ளது. இது தொடரும் பட்சத்தில் அடுத்து வருகின்ற எல்லா தேர்தலிலும் இந்த கூட்டாட்சி தத்துவமே நிச்சயமாக ஜெயிக்கும். காரணம் நம் இந்தியா பல மதங்களையும் பல மொழிகளையும் கொண்ட ஒரு நாடு. இனிமேல் காங்கிரஸோ அல்லது பிஜேபியோ தனியாக ஆட்சி செய்யலாம் என்று கனவிலும் நினைக்கக் கூடாது. அந்தந்த மாநில முதல்வர்கள் அந்தந்த மாநில மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதற்கு உறுதுணையாக நிற்கிறார்கள் அதனால் தான் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் அங்கீகரிக்க பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தின் திமுக அண்ணா திமுக இரண்டுமே நீட் தேர்வு வேண்டாம் என்று தான் சொல்லுகிறார்கள். எப்படி எங்களுக்கு ஹிந்தி வேண்டாம் என்று நேரு விடம் சொல்லி அதை அமல்படுத்தினோமோ அதே போல 69 சதவீதம் வேண்டும் என்று ரிசர்வேஷன் ஜெயலலிதா மேடம் உயர்த்தினார்கள்.. அதேபோல நீட் தேர்வையும் தமிழகத்தின் மேல் திணிக்கக் கூடாது. வடநாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதனால் தான் எல்லா வடநாட்டவர்களும் இந்த தமிழகத்திலும் கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஆந்திராவிலும் வந்து தினக்குலியாக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாரகள். முதலில் அவர்களுக்கு அந்த மாநிலத்திலேயே வேலை கிடைத்தால் அவர்கள் ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்து இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை சரி செய்வதற்கு மாநில ஆட்சியாளர்கள் தேச ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். மாநிலத்திற்கு சுயாட்சி மத்தியிலே அவர்கள் கூட்டாட்சி என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்தினால்தான் மாநில மக்களும் சந்தோஷமாக இருப்பார்கள் இந்திய தேசமும் சந்தோஷமா இருக்கு..
கருணாநிதி மறுபடியும் பிறந்துவந்து கப்ஸா விடடமாதரி உங்கள் கதை வசனம் உள்ளது வரலாறு முக்கியம்
மூச்சு விடாம பேசுறத பாத்தா ஒரே டயலாக தான் ஊரு முழுக்க சொல்லிட்டு திரியுற போலருக்கு.... இங்க பஞ்சேர் ஓட்டுற வேல கெடயாது..
நீட் இருப்பதால் மட்டுமே ஏழைகள் படிக்க முடிகிறது.. ஏழை மருத்துவர்கள் உருவாகுவது பிடிக்க வில்லையா... நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்க, நீட்டை வைத்து தொடர்ந்து அரசியல் செய்வது ஏன்.. உயிர் காக்கும் மருத்துவ துறையை விட்டு விடுங்க.. மக்கள் உயிரோடு விளையாடாதீங்க...
திண்ணை எப்போது காலியாகும் என்று எதிர் பார்க்கும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் திமுக ஒரே கை எழுத்தில் நீட்டை ஒழிக்கிரென் என்று சொல்லி இப்போது 40 MP இக்களை வைத்து கொண்டு ஒரு கொசுவை கூட ஒழிக்க முடியாது. இவர்களால் செய்ய முடிவது என்ன வென்றால் பார்லிமென்ட் உட்கார்து தூங்கி விட்டு நல்லா சாப்பிட்டு விட்டு வரமுடியும். ஆங்கிலம் ஹிந்தி தெரிய வில்லை என்றால் இதை தவிர எதுவும் செய்ய முடியாது
உண்மை தான் சார் ..இரண்டும் தெரிந்தாலும் கடினம். அநேகமாக மீண்டும் வெளிநடப்புதான். ஏதோ காரணத்தை வைத்துக்கொண்டு.
40 MP இருந்தும் ஆட்சி இருந்தும் நீட்டை கூட ஒழிக்க முடியாத கட்சியால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்? நான் கேக்கலப்பா, உங்க கட்சிகாரன் ஒருத்தர் கேக்கறார்
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago