வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வேடிக்கையிலும் வேடிக்கையாக கருத்துக்கள் இருக்கின்றது. ஒருவன் இன்னொருவனை கத்தியால் குத்திக்கொன்றான். திமுக ஆட்சியில் என்ன நடக்கும் அப்போது 1 கொன்றவன் திமுக என்றால் - அவர்கள் நீதிபதியிடம் இப்படி சொல்லி அவனை விடுவிக்க வைப்பார்கள். "நீதிபதியிடம் இப்படி சொல்லும் திமுக - அய்யா எங்கள் ஆளிடம் இருந்த கத்தி தான் அவனை கொன்றது ஆகவே கத்திக்கு மரணதண்டனை கொடுங்கள் என்று சொல்லும். 2 அதுவே வேறொருவன் என்றால் - அய்யா இந்த பிஜேபி மத்திய ஆட்சியில் மக்களுக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. பிஜேபி ஆளிடம் இருந்த கத்தியால் தான் இந்த கொலை எங்கள் திமுக ஆள் கொல்லவில்லை அந்த கத்தி தான் கொன்றது. ஆகவே பிஜேபி ஆள் கத்தி தான் இதற்குக்காரணம் ஆகவே இந்த பிஜேபி ஆளுக்கு நீங்கள் மரண தண்டனை நிச்சயம் கொடுக்கவேண்டும், எங்கள் ஆளுக்கு அல்ல, அந்த கத்தியை திருடியதற்காக அவருக்கு தண்டனை கொடுங்கள் "
1. திமுக வின் சாயம் அவர்கள் ஆட்சிக்கு வந்தப் பின் கொஞ்சம் கொஞ்சமாக வெலுத்தது. ஆனால் உங்கள் சாயம் நீங்கள் ஆட்சியமைக்காத காலத்திலே என்றோ வெளுத்துவிட்டது. உங்கள் பாஜக வின் முரண்பட்ட மொழிக் கொள்கை வேறு தமிழர்களின் மொழிக் கொள்கை வேறு தொன்மைக் காலமாக தமிழர்கள் போற்றிவந்த சைவநெறிக் கொள்கைகள் கோட்ப்பாடுகள் பற்றி கொஞ்சமாவது உங்களால் சொல்ல முடியுமா, பேசமுடியுமா? அதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? 2. நாளையோ நாளை மறுநாளோ தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க விரும்பினால் முதலில் தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்பு வேண்டுமானால் இங்கு அரசியல் பேசுங்கள். இங்கு உளறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை
திமுகவின் சைவ நெறிக்கொள்கைகளைப் பற்றி சொல்லுங்களேன். அல்லது உங்கள் தளபதியை அதைப்பற்றி பேச சொல்லுங்களேன். ஏற்கனவே பொன்முடியார் பேசிவிட்டார்.
பிஜேபி அரசின் தேர்தல் சாயம் வெளுத்துவிட்டது